New year songs

New year songs

New year songs lyrics

New year songs tamil

New year songs songs tamil lyrics

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை […]

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம்

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் அற்புதம் அதிசயம்இந்த ஆண்டு நடக்கப்போகுது கவலைப்படாதேஅற்புதங்கள் குவியப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்லதேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதேநிறைவேறாத வாக்குத்தத்தங்கள்அவர் பெலத்தால் நடக்கப்போகுதேஅதை உன் கண்கள் பார்க்கப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு இது வரைக்கும் இங்குதேசங்கள் கேளாஅற்புதங்கள் செஞ்சிடுமேஎங்கள் சந்ததிதடையெல்லாம் தாண்டிபடியெல்லாம் ஓடிஏறு ஏறு மேலே ஏறு தடையாய் நிற்கும் இரும்பு கதவுதானாகவே திறக்கப்போகுதுகேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்உன் கதவ தட்டப்போகுதேஉன்

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் Read More »

என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga

lyricsஎன்னில் அடங்கா கிருப தந்தீங்கஎன் ஆயுசு நாள பெருக பண்ணீங்க என் சாபத்த எல்லா செதரடிசீங்கஎன் பாவத்த எல்லாம் பதறடிசீங்க கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க என்ன தாங்குறீங்க என்ன தேற்றுறீங்கஎன்ன உயர்த்துறிங்கஓளி ஏத்துறிங்கஎன்ன ஏந்துறீங்க என்ன சுமக்குறீங்க என்ன விடுவிசீங்க வழி நடத்துனீங்க என்னில் அடங்கா கிருப தந்தீங்கஎன் ஆயுசு நாள பெருக பண்ணீங்க Charanam உயர் மலைகளும் கண்மலை போல நிமிர்ந்து நிக்குற

என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga Read More »

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்ததுகாலங்கள் அவரதே நேரங்கள் அவரதே கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம் நன்றி நன்றி சொல்லி பாடுவோம் ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2மே காட் பிலெஸ் யு ஆல் -2 பஞ்சம் பசி வறுமை எல்லாம் பறந்துபோகுமே பாலன் இயேசு கரம் நம்மை

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

యేసయ్యా నీలో జీవించుటే-YESAYYA NILO

యేసయ్యా నీలో జీవించుటే నీ ఉన్నత అభిషేకముఆ…… ఆ…… ఆ….. ||యేసయ్యా || 1.నీ కృపతొ నన్ను దరిచేర్చినావు హోరుగాలి తుఫానులో ఎంత ప్రేమ యేసయ్యా ఎంత కరుణానాపై వర్ణించలేను నీ ప్రేమను యేసయ్యా || ఆ..ఆ..|| 2.శత్రువు పై విజయమునిచ్చావు అన్ని వేళలో తోడుగా నిలిచావుఎంత ప్రేమ యేసయ్యా ఎంత కరుణానాపై వర్ణించలేను నీ ప్రేమను యేసయ్యా|| ఆ..ఆ..||

యేసయ్యా నీలో జీవించుటే-YESAYYA NILO Read More »

క్రొత్త సంవత్సరం క్రొత్త మనస్సు

2021 నూతన సంవత్సర ఆరాధన గీతం౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼ క్రొత్త సంవత్సరం దయచేసిన యేసయ్యాసరిక్రొత్త మనస్సును మాకిచ్చిన యేసయ్యా”2″నీ దయ కిరీటం మామీద వుంచినావయ్యా”2వందనం వందనం వందనం యేసయ్యస్తోత్రము స్తోత్రము స్తోత్రము నీకయ్యా “2”” క్రొత్త సంవత్సరం “ 1) గడచిన కాలంలో మావెంటే వున్నావువిడువక మాతోడై మము నడిపించావు”2″ఎన్నో కార్యాములు మాపైన చేసావుకంటికి రెప్పవలె కాపాడినావునీదయ దీవెనలు గతకాలమంతా కుమ్మరించావు ” 2 “వందనం వందనం వందనం యేసయ్యస్తోత్రము స్తోత్రము స్తోత్రము నీకయ్యా “2”” క్రొత్త సంవత్సరం “

క్రొత్త సంవత్సరం క్రొత్త మనస్సు Read More »

ఉత్సహించి సంతోషించి

Lyrics ఉత్సహించి.. సంతోషించి.. ఆనందించి.. ఆరాదించెదమ్… ఘంతులేసి.. నాట్యమాడెదన్ ../2/. ఇది నూతన సంవత్సరం… క్రీస్తే సునిశిత అనుగ్రహం…. Wish u Wish U Happy New Year We Wish U Happy New Year /2/చ. నూతన బలమును…నూతన శక్తిని …నూతన క్రృప నిచ్చెను ..యేసు. నూతన పరచెను. / / ఉత్సహించి/చ./2/ నూతన వాగ్దానము….. నూతన ఆరోగ్యం….నూతన జీవమిచ్చును ..యేసు . నూతన పరచెను. / /ఉత్సహించి /Wish u Wish U

ఉత్సహించి సంతోషించి Read More »

గతకాలం అంతా కాచావు నీ కృపలో -Gathakaalam Antha

గతకాలం అంతా కాచావు నీ కృపలో వ్యధలన్ని తీరే జతలో….. ఇన్ని నాళ్ళ ఆనందం దేవా నీవయ్యా…అన్ని నీవై యుండంగ మదేపొంగి విరబూయ నూతన వత్సర కాలములో మెండుగ నొసగుము దీవెనలు సనాతన భావము తొలగించి నను నడిపించు హ్యాపీ… న్యూ ఇయర్… బ్లెస్స్ మీ మై డియర్ … హ్యాపీ… న్యూ ఇయర్… క్లియర్ మై ఫియర్… ఏ ఘడియలో ఏం జరుగునో తెలిసేదెలా? హృదయానికే నీ చిత్తమే లేకుండగ బ్రతికేదెలా? కృతాజ్ఞతే కోరెను లో

గతకాలం అంతా కాచావు నీ కృపలో -Gathakaalam Antha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks