Nellai Solomon

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae 1. யார் இவர்கள் பாடுவோரே யாரும் அறியா புது பாட்டினை ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே அனுதினமும் பாடு சகித்தோர் அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார் அன்பினால் ஜீவனை வைத்ததினாலே அன்பரின் திருமுகம் காண்பார் 2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம் தாமே வெறுத்து சாட்சி உள்ளோர் சீரிய சேவை செய்ததினாலேசீயோனில் என்றும் நின்றிடுவார் 3. தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர் […]

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae Read More »

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare தேவ சுதன் இயேசு பிறந்தாரேதேவ சிங்காசனம் தான் துறந்தேதேடி தெரிந்து உதித்த இடம் பெத்லகேம் யார் இவரோ யார் இவரோ அநாதி தேவனின் ஏக சுதன் இவர் அற்புத வார்த்தையாமே 1. தாழ்மையின் மேன்மை தரித்தவராய் ஏழையின் கோலம் எடுத்தவராய் பாருலகில் ஜெனித்த இடமோ பெத்லகேம் 2. இம்மானுவேலனாம் இயேசு பரன்இன்றென்றும் மாறாத நேசர் மீட்பர் இன்ப கீதம் சொல்ல ஏற்ற இடம் பெத்லகேம்

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare Read More »

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame மேகமெங்கும் தூதர் கூட்டமே வெண்ணிலாவும் சிந்து பாடுதே ஓ… தென்றலே வா இந்த பூ மேலே இயேசு பாலனை இன்று காணவே கண்கள் யாவுமே நன்மைத் தோன்றுமே தேவன் பிறந்தாரே பாலன் உதித்தாரே 1. ஏழையின் ஏக்கங்கள் தீரவே ஏழ்மையின் ரூபமாய் வந்தீரே வானில் சங்கீதம் ஆ ஹா கேட்கும் பேரின்பம் ஓஹோ Happy Christmas Happy ChristmasMerry Christmas Merry Christmas 2. வாழ்க்கையின் தோற்றங்கள்

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame Read More »

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru அழகான புது வெள்ளி ஒன்று வான் மீது மலர்ந்தது இன்று வானிலே தூதர்கள் கானங்கள் பாடிட இயேசுவும் பிறந்திருந்தார் 1. மந்தையை மேய்த்திடும் கூட்டம் மேய்ப்பர்கள் காத்திடவே விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல பாலனைக் காணச் சென்றார் 2. வானிலே வெள்ளியும் ஒன்று சாஸ்திரிகள் காணவே பொன் தூபவர்கம் யாவும் தந்து பாலனைப் பணிந்து சென்றார் 3. தேவா உம் ஏழையின் கோலம்

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru Read More »

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum வீசும் காற்றும் மதியும் மலரும் புகழ்ந்து பாடட்டும் விண் தூதர் கூட்டம் உம்மை என்றும் வியந்து போற்றட்டும் மண்ணில் வாழும் யாவும் உந்தன் பாதம் பணியட்டும் Hallelu Hallelu Hallelu Halleluah…….. Halleluah 1. அன்னை மரியின் மடியில் மலர் போல் அழகாய் துயிலுகின்றார் விண்ணும் மண்ணும் படைத்த தேவன் சிசுவாய் உருவெடுத்தார் பொன்னும் இல்லை பொருளும் இல்லை எங்கள் கைகளிலே அன்பாய் கீதம் அழகாய்

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum Read More »

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Song Lyrics: Sister Saral Navaroji கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று, பறவை, ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே 2. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்என் கரங்கள் குவிந்தே வணங்கும்பாக்கியம் நான் கண்டடைந்தேனேயாக்கோபின் தேவனே என் துணையே 3. வானமும் பூமி யாவும் படைத்தீர்வானம் திறந்தே தோன்றிடுவீர்ஆவல் அடங்க என்னையும் அழைக்கஆத்தும நேசரே வந்திடுவீர் 4. காட்டில் கதறி கானக

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks