Aradhipaen naan oru paadal paadi – ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி song lyrics
ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 […]
Aradhipaen naan oru paadal paadi – ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி song lyrics Read More »