Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Song Lyrics

பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள 2. மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள 3. காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள Parathil […]

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Song Lyrics Read More »