விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae
Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில […]
விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »