N

நீதிமான் நான் – Neethiman Nan

நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலயிலே உம் கிருபையையும்இரவினிலே உம் சத்தியத்தையும்பத்துநரம்புகள் இசையோடுபாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் 3. ஆண்டவனே என் கற்பாறைஅவரிடம் அநீதியே இல்லைஎன்றே முழக்கம் செய்திடுவேன்செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 4. ராஜாவின் ஆட்சி வருகையிலேகதிரவனைப் போல் பிரகாசிப்பேன்ஆகாயமண்டல விண்மீனாய்முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன் 5. எதிரியின் வலிமையை மேற்கொள்ளஅதிகாரம் எனக்குத் தந்துள்ளார்புது எண்ணை அபிஷேகம் என்தலை […]

நீதிமான் நான் – Neethiman Nan Read More »

நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள்முழுதும் துதிப்பேன்நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன்மாலையிலும் துதிப்பேன்மத்தியத்திலும் துதிப்பேன்இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன்உறங்கும் போதும் துதிப்பேன்அமரும்போதும் துதிப்பேன்நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்தாழ்த்தும்போதும் துதிப்பேன்நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரேசிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமேஎன் ஜீவனே நல் ஆயனே 6. உன்னதரே உயர்ந்தவரேஎன் பரிகாரியே பலியானீரே

நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru Read More »

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum

As For Me and My House HoldWe Will Serve You. Oh ! Lord- 3 You are WonderfulYou are Mighty GodYou are Prince Of PeaceYou are My Everything We Love YouWe Worship You – 2 நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ்படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் 2. எபிநேசர்

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum Read More »

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஅதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி – 2 2.பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்கிருபையினாலே என்னை இரட்சித்தீர்உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 3.ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திடஅழைத்தீரே நன்றி ஐயாஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் 4.துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரேபெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானேஞானமும் நன்றியும் வல்லமையும்என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum Read More »

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3.தூய வாழ்வு தினம் வாழணும்தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் 4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும்பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Read More »

நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane

நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம்கண்மணி போல் காத்தீரேபுதிய (ஆண்டு) நாள் தந்துபுதியன (புதுமைகள்) செய்பவரே 2. உமக்காய் காத்திருந்துபுதுபெலன் அடைகின்றேன்உம்மையே பற்றிக் கொண்டுபுதிய மனுஷனானேன் 3. கர்த்தர் கரம் என்னோடுஇருப்பதை உணர வைத்தீர்அநேகர் அறிக்கையிடஅப்பா நீர் கிருபை செய்தீர் 4. எனக்கு எதிரானோர்என் சார்பில் வரவைத்தீர்சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே 5. எப்சிபா என்றழைத்துஎன்மேலே பிரியமானீர்பியூலா என்றழைத்து

நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane Read More »

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல 2. ஏசேக்கு சித்னாஇன்றோடு முடிந்தது மகனே (மகளே)ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு 3. தேசத்தில் பலுகும்படிஉனக்கு இடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் 4. கர்த்தர் நிச்சயமாய்உன்னோடு இருக்கிறார் என்றுஅநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்அநேகர் அறிக்கை செய்வார்கள் 5. கலங்காதே நான்உன்னோடு இருக்கிறேன் மகனேபலுகிப் பெருகிடுவார் –

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Read More »

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin Read More »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read More »

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu

நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தகப்பனேஎன்று கூப்பிடுவோம் 2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதை கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார் 3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானே 4. குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu Read More »

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom

நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்பு கூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழப் பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டுஎதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் 3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்குச் சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 4. பார்க்கும்

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom Read More »

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தான்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன் 4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks