N

Nerukadi Velayil Lyrics – நெருக்கடி வேளையில் பதிலளித்து

நெருக்கடி வேளையில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் நம் தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்

Nerukadi Velayil Lyrics – நெருக்கடி வேளையில் பதிலளித்து Read More »

Narambu Kooda Yesuvuku நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி

நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது என் உயிரே இயேசுவே என்று சொல்லுது கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது என்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது என் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது தினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது என் இருதயமோ

Narambu Kooda Yesuvuku நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி Read More »

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் -2 உம்மை போல வேறு தெய்வம் எங்கும் இல்லை இயேசுவே -2 கரங்களை தட்டி பாடுவோம் துதிப்போம் ஆர்வமாய் -2 ஜீவ சுவாசமான நம் இயேசுவைஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் -2 ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் -2 பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள் வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே -2 யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவேமூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை -2

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum Read More »

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan nirmulam agadhadhu Deva kirubai

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – 2 1.உலக வழக்கை இன்பம் என்றெண்ணி அலைந்த நாட்களிலே -2 மனதினில் குழப்பம் முடிவினில் துன்பம் எதிலும் சஞ்சலமே -2 2.உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில் சோர்வு வேதனைகள் -2உன்னதர் உம்மைநோக்கி பார்தேன் ஜெயம் கொடுத்தீரே -2 3. துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து உம்மை ஆராதிப்பேன் -2உந்தனின் அன்பை என்னவென்று எப்படி சொல்லிடுவேன் – 2 Naan nirmulam agadhadhu Deva kirubai 2 1.Ulaga vazhkai

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan nirmulam agadhadhu Deva kirubai Read More »

நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics

நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics Read More »

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics Read More »

நீ என்ன செய்தாய் – Nee Enna seithaai

Nee Enna seithai Ini Enna seiya pogirai Intha naalilagilum ithai Nee arinthuVirainthu avar andai varuvayaAvar anbai peruvayaUnai azahikirar Oooooh Oooooh Unakai urangamal irukindrar Anuthinamum engugirar Unai meetkave 1.pathai thavariya oru aatai polaveNee tholainthu pogaiyl unnai thedi kandainthaar Siluvaiyil unakai sinthiya rathathaal Seerkettu pona unnai puthu manithanai matrinar Unakaga kaathirukum yesu irukirar Unai Endrum enthiSella Ullam

நீ என்ன செய்தாய் – Nee Enna seithaai Read More »

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya

நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-2உம் மகிமையின் பிரசன்னத்தினாலேமலைகளும் பர்வதமும் உருகுமேஉம் மகிமையின் வல்லமையினாலேஇருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும்என் கவலைகள் மாறும்என் தோல்விகள் மாறும்எல்லாமே மாறுமையா-இயேசைய்யாஎல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லைமழையையும் பார்க்க்வில்லைஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமேஅழுகையின் பள்ளதாக்கில்உருவ நான் நடந்தாலும்நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்கட்டுகள் எல்லாமே கழன்றிடுமேசிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya Read More »

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா 5. சிங்கக்

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Read More »

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha

நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம்

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Read More »

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa

நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமேஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என் 2. புதுபெலன் தருகிறீர்புது எண்ணெ; பொழிகிறீர்கனிதரும் மரங்களாய்செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 3. அப்பா உம் சந்நிதியில்எப்போ நான் வந்து நிற்பேன்திருமுகம் கண்டு நான்திருப்தியில் மூழ்குவேன் -உம் 4. தேனிலும் இனிமையேதெவிட்டாத அமுதமேதேடியும் கிடைக்காதஒப்பற்ற செல்வமே – நான்

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa Read More »

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்ப்களை இன்பமாக மாற்றினீர்; 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றிசிந்தைதனை மாற்றினீர் நன்றி 3. உள்ளான மனிதனை புதிதாக்கிஉடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர் 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றிதப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றிபொன்னாக விளங்கச்

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks