N

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானேவாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேவானிலும் பூவிலும் ஆசையும் நீரே 3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலே உந்தனின் வெளிச்சம் […]

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரே-2மகத்துவமும் உன்னதமும் ஆன நாமம் உடையவரே-2 எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் பாத்திரர் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும் Nithiya Vaasiyum Parisuthar EngiraNaamam Udayavare x

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS Read More »

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa பல்லவி நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளே

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2 பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2 கவலைகள் கண்ணீர்கள் மாறுது வறுமைகள் வேதனைகள் நீங்குது

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான்

Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil நீர் கை திறந்தால்நான் திருப்தியாவேன்நீர் முகம் மறைத்தால்நான் திகைத்துப் போவேன்-2நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரேசகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமேஉம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர்

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான் Read More »

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல்

நாற்பது நாள் ராப்பகல் – Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். 1.Narpathu Naal RapagalVana Vaasam PannineerNarpathu Naal

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல் Read More »

நம்பிக்கையே நங்கூரமே – Nambikaiyae Nanguramae

நம்பிக்கையேநங்கூரமேநான்நம்பிவாழும் என்நாயகரே-2 வாழும்இந்தவாழ்வுஅதுஉம்மைநம்பிதானேநீர்தந்தஇந்தவாழ்வும் அதுஉமக்காகதானே- 2-நான் 1.உமக்குள்ளேநான்வாழும் வாழ்வும்ஒருஅழகுதானேஎனக்குள்ளேநீர்இருப்பதும்அற்புதகிரியைதானே- 2 – வாழும்இந்தவாழ்வு 2.என்கரம்நீர்பிடித்துஅனுதினம்நடத்துவதால்அலைகளும்தொல்லைகளும்எனைஅசைக்கமுடியவில்லை- 2 – வாழும்இந்தவாழ்வு 3.உம்மாலேநான்ஒரு சேனைக்குள்பாய்ந்திடுவேன்நான்நம்பும்கன்மலையேஎன்றென்றும்நீர்தானே- 2 – வாழும்இந்தவாழ்வு NambikaiyaeNanguramaeNaan nambi vaazhumEn nayagarae -2 Vaazhum intha vaazhvuAthu ummai nambi thaaneaNeer thantha intha vaazhvumAthu umakkaga thaanae -2-Naan 1.Umakkulae naan vaazhumVaazhvum oru azhagu thaanea Enakullae neer iruppathumArputha kiriyai thaanae -2– vaazhum intha vaazhvu 2. En karam neer

நம்பிக்கையே நங்கூரமே – Nambikaiyae Nanguramae Read More »

Naan yenga ponaalum – நான் எங்கே போனாலும்

பாடல்– 8 நான் எங்கே போனாலும் நான் எங்கே போனாலும் உங்க நினைப்புலதான் வாழ்வேன் நான் என்ன செய்தாலும் உங்க நினைப்புலதான் செய்வேன் உங்க அன்புதான் என்னை இழுக்குது உங்க கிருபைதான் என்னை சூழுது அன்புதான் – 3 கிருபைதான் – 3 1. உங்க சமூகத்திற்கு ஓடிவந்தேன்பா உம்மை ஆராதிக்க துதிக்க வந்தேன்பா (எங்க பாரத்தை சொல்ல வந்தேன்பா) இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல் உங்க வார்த்ததான் என் நம்பிக்கை 2. என் கவலை

Naan yenga ponaalum – நான் எங்கே போனாலும் Read More »

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume

பாடல் – 3 நிரப்பிடுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே பரிசுத்த ஆவியானவரே என்னை நிரப்பிட வாருமையா உமது அக்கினியின் அபிஷேகத்தால் என்னை நிரப்பிட வாருமையா நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே 1. பட்சிக்கும் அக்கினியாலே என் பாவத்தை சுட்டெறியுமே 2. அக்கினி மயமான புதிய நாவுகளை தாரும் 3. பரலோக பெரும் காற்றே இங்கு வீசிடும் அபிஷேகரே பெரும் காற்றே இங்கு வீசிடுமே உம் அக்கினியாலே என்னை

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume Read More »

Nantri Nantri solli paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன் நன்றி (3) என் இயேசுவுக்கே நன்றி (3) என் ராஜனுக்கே ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி நன்றி (3) என் இயேசுவுக்கே நன்றி (3) என் ராஜனுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்

Nantri Nantri solli paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே என்றுறை செய்தவரை

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை Read More »

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே

1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks