N

Natchathiram Vaanathil Vanthathu – lyrics

நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

Natchathiram Vaanathil Vanthathu – lyrics Read More »

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நன்றி சொல்லி பாடிடுவேன்கலக்கமில்லை கவலையில்லைகளிகூர்ந்து பாடிடுவேன்-2 யெகோவயீரேஎன் வாழ்வின் துணையானார்எல்லாமே பார்த்துக் கொள்வார்-2 சகலத்தையும் செய்திடுவார்அதினதின் காலத்திலேகாத்திரே என் என் நேசருக்காய்புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரேகுறை ஒன்றும் எனக்கில்லையேகாத்திடுவார் நடத்திடுவார்அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்எதுவும் என்னை பிரிப்பதில்லைஇயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே nadappathellaam nanmaikkuththaannanti solli paadiduvaenkalakkamillai kavalaiyillaikalikoornthu paadiduvaen-2 yekovayeeraeen vaalvin thunnaiyaanaarellaamae paarththuk kolvaar-2 sakalaththaiyum seythiduvaarathinathin kaalaththilaekaaththirae en en naesarukkaayputhupelan atainthiduvaen-2 karththar enthan nalmaeypparaekurai ontum enakkillaiyaekaaththiduvaar nadaththiduvaarapishaekam

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics Read More »

Neer Poothumae – நீர் போதுமே song lyrics

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்உம்மை என்றும் ஆராதிப்பேன்-2பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரேஉம்மை என்றும் ஆராதிப்பேன் நீர் போதுமே நீர் போதுமே-2 ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரேதாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே-2 நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2 அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரேவெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே-2 நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும்

Neer Poothumae – நீர் போதுமே song lyrics Read More »

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics

நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்று என்னை கூப்பிட்டீர் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கறை பிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் பயத்தினால் அலைந்து பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் அன்பாக நீர் நீங்கா தடைகள்

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics Read More »

Naniyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph

நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் எந்தன் இயேசு நாதரே எமக்காக நீர் செய்த நன்மைக்கே இன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2) கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) – நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன் வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) – நன்றியால் Nandriyal Ummai thuthipen endrum Enthan Yesu Nadhare Emakkaga Neer seitha nanmaikke indru

Naniyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph Read More »

Neenga Illanna Nanga illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா song lyrics

நீங்க இல்லனா நாங்க இல்லப்பா நாங்க இருப்பதும் உங்க தயவப்பாநீங்க இல்லன்னா ஆரம்பமான எந்த காரியமும் அது அற்பமாக என்னப்படுமப்பாமுடிவு காலம் வரும் போதெல்லாம்நீங்க சம்பூரணமாய் மற்றிடுவிங்கப்பா நான் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்இயேசப்பா நீங்க கொடுத்த ஈவு தானப்பாஉலகத்திற்கு சாட்சியாய் இருக்க என்னை உமக்கேன்று தெரிந்து கொண்டீரப்பா நான் கண்ணீரிட்டு ஜெபிக்கும் போதெல்லாம்என் கண்ணீருக்கு பதில் தந்தீர் அப்பாகனிவான உங்க அன்பினால் என்னை கண்மணி போல் காத்து வந்தீரப்பா

Neenga Illanna Nanga illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா song lyrics Read More »

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka 1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2.ஆ! உந்தன் (வ)நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் 3.மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் 4.நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் 1.Naan Ummaipattri RatchakaVeen Vetkkam AadaiyeanPearanbai KurithandavaNaan Saatchi Kooruvean

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka Read More »

Nesippaen Naan Nesippaen – நேசிப்பேன் நான் song lyrics

நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் வணாந்திரமான வாழ்வு எல்லாம் ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர் நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் எலியாவை போல என்னை நடத்தினீர் தண்ணீரும் அப்பமும் தந்தீரே நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் யோனாவை போல வழி மாறினாலும்நேர்த்தியாய் என்னை நடத்தினீர் நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன்

Nesippaen Naan Nesippaen – நேசிப்பேன் நான் song lyrics Read More »

Nadakka solli thaarum – நடக்கச் சொல்லித் தாரும் song lyrics

நடக்கச் சொல்லித் தாரும்இயேசுவே இயேசுவே [2] 1.தனித்துச் செல்ல முடியவில்லைதவித்து நிற்கும் பாவி நான்தத்தளித்து அழுகின்றேன்அனைத்துக் கொள்ளும் இயேசுவே 2. இருள் நிறைந்த உலகமிதில்துன்பம் என்னை நெருக்குதேஅருள் நிறைந்த ஒளியாகிஅன்பு கொண்ட தெய்வமே 3. அடம் பிடித்து விலகிடுவேன்கருணையோடு மன்னியும்கரம் பிடித்து உம்முடனேஅழைத்துச் செல்லும் இயேசுவே Nadakka solli thaarum yesuve yesuve -2 1. Thanithu sella mudiyavillai Thavithu nirkkum paavi naan Thaththalithu alaigindreanAnaithu kollum yesuve 2. Irul niraitha ulagamithu

Nadakka solli thaarum – நடக்கச் சொல்லித் தாரும் song lyrics Read More »

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics

நான் உன்னைவிட்டு விலகுவதில்லைநான் உன்னை என்றும் கைவிடுவதில்லைநான் உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான்காத்திடுவேன் உன்னை தினமேஅற்புதங்கள் நான் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே – நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னைதாங்குவேன் நான் அன்பினாலேஆவியில் உண்மையாய்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான்

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics Read More »

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics

DOWNLOAD -PPT  நம்பத்தக்க தகப்பனேஉம்மைத்தானே நம்பியுள்ளேன்உம்மைத்தானே நம்பியுள்ளேன்நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியேவாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்துசத்தியத்தை உணவாக்கினேன்வசனம் தியானம் செய்து உம்வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம்எப்படியும் நிறைவேற்றுவீர் -என்ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம்பட்டப்பகல் போலாகும் -என்நீர் எனக்குள் இருப்பதனால்எல்லாம் செய்து முடிப்பீர்

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks