N

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – நன்றி—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்கநெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 தேவையில் தேங்கி நின்றேன்குறைபட விடல நீங்கஆபத்தில் அதிர்ந்து நின்றேன்அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 வியாதியில் வியர்த்து நின்றேன்விடுதலை தந்தது நீங்கவிண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru […]

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Read More »

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan

தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Read More »

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#நடத்திடும் நல்ல தேவன் இயேசுவேகரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவேநடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேபுல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரேஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரேநீதியின் பாதையிலே நடத்திடுவாரே 2. இதயத்தை ஆராயும் தேவனவர்பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரேஆதலாசனைகளை தந்திடுவாரேநித்திய வழியிலே நடத்திடுவாரே 3. போதித்து நடத்திடும் போதகரேகண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரேகூடவே இருந்தென்னை காத்திடுவாரேஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே நடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை SCALE : F#NADATHIDUM NALLA

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE Read More »

நன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane

Lyrics : நன்றி நன்றி என் தேவனே Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) En Vaazvil neer saidha nannmaigalkum Oru Podhum Maaraadha Anbukum (2) Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) En Sondha Paavathal Gaayamadenthen Um Kaigaal Enai Gunamakineer (2) Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) Erunda Pallathakilkuda En

நன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane Read More »

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே நம் தேவன் இருக்கின்றார் அவருக்குக் காத்து இருக்கும் போது ஒருபோதும் வெட்கப்படுவதில்லை தேவன் நம்மை பெலப்படுத்திசகாயம் பண்ணுவார் நீதியின் வலது கரத்தினால் நம்மையும் தாங்கிடுவார் தேவன் நம்மைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிப்பார் பலவந்தர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் கர்த்தர் நம்மை வாலாக்காமல் தலையாக்கிடுவார் நம்மை ஒருபோதும் கீழாக்காமல் மேலாக இருக்க செய்வார்

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile Read More »

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean

நம்புவேன் உம்மை நம்புவேன் நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்,உம்மை நம்புவேன் அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும் உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும் நீர் என்னை காப்பாற்றுவீர் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்தேசத்தில் என்னை உயர்த்துவீர் உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Read More »

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer

நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன்

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer Read More »

நல்லவரே வல்லவரே -Nallavarae Vallavarae

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே -Nallavarae Vallavarae Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya kanmalai

நிரந்தரமானவரே நித்திய கன்மலையேஉம்மையே நேசிப்பேன் உம்மை நான் சார்ந்திடுவேன் 1.எத்தனை துன்பங்கள் எனை சூழ்ந்த போதும் கைவிடாமல் என் கரம் பிடித்தீர்இதுவரை நடத்தி கிருபைகள் தந்து காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர் 2.நேசித்தவர்கள் உதறினபோதும்கல்வாரி நேசத்தால் அணைத்த இயேசுவேஉம் அன்பு உயர்ந்தது உம் அன்பு பெரியதுஉம் அன்பு மாறாதது, உம் அன்பு சிறந்தது 3.மனிதர்கள் வார்த்தையால் காயப்பட்ட போதும் காயப்பட்ட கரங்களால் அணைத்தீறையாஜீவனை கொடுத்த இயேசுவின் அன்பிலும் மேலான அன்பு இல்லை ஐயா 4. நம்பிக்கையின் நாயகர்

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya kanmalai Read More »

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve

நீர் இல்லாதிருந்தால் இயேசுவேநான் இல்லாதிருந்திருப்பேன் -2 உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவேஉம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2என் பாவத்தில் மரித்திருப்பேன்நிர்மூலமாயிருப்பேன் -2 பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரேஉம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2 நீர் சிலுவையில் தொங்கையில்என் நினைவாயிருந்தீரேஎனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரேபிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2 அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரேநான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks