N

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத […]

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

NAL VAZHIYIL – நல் வழியில்

NAL VAZHIYIL – நல் வழியில் ஆராரோ ஆரி ராராரோ – 4 நீ தூங்க கண் விழிப்பேனே நீ சிரிக்க கவலை மறப்பேனே உம் அருகில் என்றும் இருப்பேனே நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ) பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீகர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும் கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம்

NAL VAZHIYIL – நல் வழியில் Read More »

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரேஇயேசு நாதரேநன்மைகள் எந்தன் வாழ்வினில்என்றும் செய்து மகிழ்வாரேநன்றியோடு நன்றியோடுஉள்ளமே துதித்திடுஅவர் வார்த்தை மட்டுமேவாழ்வினில் என்றும் நிரந்தரமாமே 1) நெகிழப்பட்டதும்கைவிடப்பட்டதும்ஒருவரும் கடந்து நடவாததுமாய்இருந்தேனேநித்திய மாட்சிமையாக-என்னைதலைமுறை தலைமுறையாய்மகிழப் பண்ணினீரே 2) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபையும் சமாதானம்உன்னை விட்டு விலாகாதேநித்திய கிருபையுடனே-எனக்குஇரங்கிடும் தெய்வம் நீரே 3) ஆரவாரத்தோடும் பிரதான தூதரோடும் எக்காள சத்தத்தோடும் வானத்திலே இறங்கிடுமேஆகாயத்தில் எடுத்துக்கொள்வாரே – என்றும்கர்த்தரோடு கூட இருப்போமே Nallavarae vallavarae yesu nadharaeNamaigal endhan vazhvinil

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே Read More »

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு நேசிக்கும் நேசர் இயேசு உன்னைகாத்து நடத்திடுவார்கலங்காதே திகையாதேகர்த்தர் இயேசு உண்டு 1.உன்னதங்களிலே வாசம் செய்யும்உன்னதமான தேவன் உண்டுஉந்தன் கவலையை அவரிடம் சொன்னால்உடனே பதிலளிப்பார்-உனக்கு 2.பாரினில் உழலும் பாவியாம் உனக்குபரிந்து பேசும் இயேசு உண்டுபரன் பாதம் தேடியே வந்தால்பரிவாய் பதிலளிப்பார் 3.அன்பாக உன்னை நன்றாக நடத்தும்இன்ப தேவ ஆவி உண்டுதுன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்கனிவாய் பதிலளிப்பார் 4.வானமும் பூமியும் நிலைமாறினாலும்என்றும் மாறா வார்த்தை உண்டுஅதிகாலையில் அவர் முகம்

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு Read More »

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

நான் யாரிடம் செல்வேன் – Naan yaaridam selvaen

நான் யாரிடம் செல்வேன் – Naan yaaridam selvaen Naan yaaridam selvaen Meiyaana dhevan neer alavoNaan yaaridam kadharuvaen Sarva dhevan neer alavoUmmai vitta ennaku yaarum illayae…Ummai vitta verae dhevan illayae…– Naan yaaridam …Naan ketpadherku munnae Ennai arindhavar neerae…Naan enavendru Ketpaen aiyyanae..(2)Um Karam thaan Ennai thetrumae..Um vaarthaiyo Ennai uyarthumae…(2)Ennai uyarthumae…ennai uyarthumae…(2)– Naan yaar idam– ummai vitta – Naan

நான் யாரிடம் செல்வேன் – Naan yaaridam selvaen Read More »

Nanba Kalangathe – நண்பா கலங்காதே

Nanba Kalangathe – நண்பா கலங்காதே Lyrics: நண்பா கலங்காதே நண்பா கலங்காதே – 2என்னை நடத்தியவர் அவர் உன்னை நடத்திடுவார் நண்பா கலங்காதே – 2 இயேசுவே நல்ல துணையாளரேநித்தமும் நடத்திடும் துணையாளரே – 2 இயேசுவே இயேசுவே நீர் என்னைநல் வழியில் நடத்திநீர் இயேசுவே For I know the plans I have for you,” declares the LORD, “plans to prosper you and not to harm you,

Nanba Kalangathe – நண்பா கலங்காதே Read More »

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் E B 70’s Disco 1 T : 110 நித்தமும் உன்னை நடத்திடுவேன்நீ பயப்படாதே நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாதவழியில் நடத்திடுவேன் 1.உன் வீடு என்றென்றுமாய் என் கிருபையில் நிலைநிற்கும் ஏற்ற காலங்களிலே உன் காரியம் கைகூடும்- நித்தமும் 2.தலைமுறை தலைமுறையாய் உன் குடும்பம் பிரகாசிக்கும் அதில் வளரும் பிள்ளைகளே தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும் 3.சாட்சியின் சந்ததியாய் என்னையே ஆராதிக்கும் அதில் பாடும் கீதங்களே என்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் Read More »

Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்

Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் எந்நாளும் ஸ்தோத்திரிப்போம் அவர் நல்லவரே வல்லவரே என்றும் துதித்திடுவோம் -2 1. ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் 2.உந்தன் மறைவினிலே என்னைக் காத்தவரே தீமைகள் சேர்ந்திடா பாதுகாத்தவரே 3.உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம் 4.இருளை மாற்றினீரே ஒளியைத் தந்தவரே தேவனே செய்திட்ட நன்மை பெரிதல்லவா 5.கால்கள் வழுவிடாமல் பாதை காத்தவரே உன்னத தேவனே

Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் Read More »

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj

  D majநல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே-2நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும்நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டுஎனக்காய் ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்தஎன் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En YesuveNigarilla En Nesarae-2Neer Nallavar Endru PaadaEn Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha AattaippolaPavathilae TholaintjirunthaeneParalogam VittirangiEnnai Thedi Vantheer-2

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj Read More »

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பாஎன் உயிரே நீங்கதானே இயேசப்பா-2உம்மோடு உறவாடுவேன்உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள 1.வார்த்தையாய் வந்தீரய்யாஎன் உயிரோடு கலந்தீரய்யா-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 2.என் பெலவீன நேரத்திலேஎன் பெலனாக வந்தவரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 3.ஒளியாக வந்தவரேஎன் இருளெல்லாம் நீக்கினீரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks