பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics
பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு என்னில் உறவாடும் நேரம்என் துன்ப ராகம் கலைந்தோடுதேஉன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமேசுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமேஎன் தெய்வமே அருகில் நீ […]
பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics Read More »