Melvin Manesh

என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து […]

என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Jeba Aaviyai Thara vendumae Lyrics

ஜெப ஆவியை தர வேண்டுமே ஜெப தாகம் எனக்குள்ளே இன்னும் தருமே – 2 நீதிமானின் முழங்கால்கள் தோற்பதில்லையே போராடும் முழங்கால்கள் தோற்பதில்லையே – 2முழங்கால் யுத்தம் ஜெயிக்கும் ஜெபமே ஜெயமே – 2 1. யூத குலத்து எஸ்தரைப் போல உபவாசித்துக் கதற வேண்டுமே – 2என் ஜனங்களை அழிக்க வேண்டாம் என் தேசத்தை இரட்சியுமே – 2 2. அப்போஸ்தலர் பவுலைப் போல ஆத்தும பாரம் எனக்கு வேண்டுமே ஜீவனுக்கீடாய் ஜனத்தை அனுதினம் தந்திடுமே

Jeba Aaviyai Thara vendumae Lyrics Read More »

Appa Um Mugam Parkiren lyrics

அல்லேலூயா அல்லேலூயாஅப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா 1.என்னை நேசித்த உம் அன்பினை நான் மறப்பேனோஎன்னை உயர்த்திய உம் பாதத்தை நான் விடுவேனோ இயேசுவே இயேசுவே – 2நன்றி நன்றி நன்றி நன்றி 2.என்னை நடத்திய உம் பாதையை நான் நினைக்கின்றேன் என்னை திருத்திய உம் வார்த்தையைநான் விரும்புகின்றேன் 3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன் என்னை சுமக்கின்ற உம் தோளினில் நான் மகிழ்கின்றேன்

Appa Um Mugam Parkiren lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks