சின்ன குழந்தை யேசுவுக்கு -Chinna Kulandhai Yesuvukku
சின்ன குழந்தை யேசுவுக்கு -Chinna Kulandhai Yesuvukku Read More »
இனி வாழ்ந்து காட்டுவேன்வாழ்வே நீங்க தாம்பாஇனி வாழ்ந்து காட்டுவேன்வழியும் நீங்க தாம்பா அப்பா அப்பா என்று சொல்லதுன்பமே எனக்கு இல்லை-2அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன் அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 1.முடிச்செடியில் மோசேயும்தரிசனம் பெறவில்லையாகன்மலையில் எலியாவும்வல்லமை பெறவில்லையா-2களஞ்சியத்தில் வந்த கிதியோனும்வார்த்தை பெறவில்லையாகாத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவாகாத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்குசூரியன் நிற்கலையாசின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்றுதரையில் விழவில்லையா-2சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்குபாதை
கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்மேலான நாமத்தை பாடி போற்றுவோம்மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திடகலங்கிடாதே திகைத்திடாதேமேலான காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்வறட்சியான உந்தன் பாதையைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்எண்ணெயினால் உன்னை அபிஷேகித்துபாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)
கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi Read More »
வெண்பஞ்சை போல் உறைந்த மலை மலை வெண் தலை முடி உடையோரே -2 அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய தேவ குமரன் இயேசு நீரே -2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே நீர் மகத்துவம் ஆனவரே -2பரிசுத்தர் ராஜா நீரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல் உந்தன் பாதம் ஜொலிக்குதே -2பெரு வெள்ளத்து இரைச்சல் போல உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த குத்து விளக்காம் சபைகள் நடுவில்
Lyrics will be Adding soon .. please stay tune ..
NALLIRAVIL VANDHA NAAYAGANEY – CHRISTMAS COVER SONG Read More »