சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN
TAMIL LYRIC :சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2 எரிகோ கோட்டையோ செங்கடளோஎதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்மரணமோ வியாதியோ வியாகுலமோஅவைகளை நான் தகர்த்திடுவேன் – 2 1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்வாய்காதே போகும் என்றாரே – 2உன்னை குற்ற படுத்திடும்நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ 2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2 அந்தகார பொக்கிஷத்தைஎனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ […]
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN Read More »