KADAL ENNUM ULAGHIL – கடல் என்னும் உலகத்தில் song lyrics

கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்தில்கரை தேடி திரியும் மகனே கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்திலகரை தேடி திரியும் மகளே கரைகள் நிறைந்த வாழ்வுகுறைகள் ஏராளம் ஏராளம்அலைமோதும் அலைகளோ எங்கும் என்னை மீட்க யாருமில்லைஎங்கும் திரும்ப இருள்என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே வெள்ளிச்சம் தேடி கண்கள்துடுப்பை பிடிக்க கரங்கள்கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே செய்வதறியாமல் நானும்பயமும் திகைப்பும்என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ கண்டேன் கலங்கரை விளக்கை கண்டேன் வெள்ளை சிங்காசனம்கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை […]

KADAL ENNUM ULAGHIL – கடல் என்னும் உலகத்தில் song lyrics Read More »