latest tamil christian songs lyrics

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா – Suya Athikaaraa Sunthara kumaaraa பல்லவி சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையேஅதையொரு பம்பரம் போலிசைத்தனையேதுகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலேஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோகடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோதிரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3. […]

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா Read More »

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த – Saruva Valimai Kirubaikal Miguntha 1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்ததூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்றுஅறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா 1.Saruva Valimai Kirubaikal Miguntha SaruveashaTharisanam Pera un sannathi pugunthean Thiruvaasa 2. Thooya Sinthai Unmaiyil

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிபாதையைத் தவறிடினும்,கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா தற்காத்தருள்வாய். 5.

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul Read More »

துதிக்கிறோம் உம்மை வல்ல – Thuthikirom Ummai Valla pithavae

துதிக்கிறோம் உம்மை வல்ல – Thuthikirom Ummai Valla pithavae 1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவேதுத்தியம் செய்வோம் – உம்மை மா அரசேதோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனேதுந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3. நித்ய பிதாவின் – மகிமையில் நீரேநிமலாவியினோ – டாளுகிறீரே,நிதமேகார்ச்சனையே – உன்னதநேயருக் கர்ச்சனையே – ஆமென். 1.Thuthikirom

துதிக்கிறோம் உம்மை வல்ல – Thuthikirom Ummai Valla pithavae Read More »

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா 1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம்,சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-குஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,ஆர் மணனே, தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்ஆவலுடன் தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.அதிசய

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா Read More »

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை

பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வு நாள் விண்ணில் – Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai 1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்! 2.பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்.பின்னிட்டீர் எனக்காய்;நான் யாது பின்னிட்டேன்? 3.பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்.நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்? 4.சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்;நரகம் தப்பவும்.சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்? 5.கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்பு.கொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்?

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும்

வாரும் தெய்வ ஆவி வாரும் – Vaarum Deiva Aavi Vaarum 1. வாரும், தெய்வ ஆவீ, வாரும்எங்கள் ஆத்துமத்திலே;எங்களுக்குயிரைத் தாரும்வாரும் சுத்த ஆவியே;ஞான தீபம்ஸ்வாமி, நீரே ஏற்றுமே! 2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்திதெய்வ பக்தி தோன்றவே,அதை நீர் குணப்படுத்தி,தப்பு சிந்தை யாவுமேமாற்ற வாரும்,நல்ல தெய்வ ஆவியே! 3. மோட்ச மார்க்கத்தைக் குறித்துஎவ்வகைத் தப்பெண்ணமும்நீக்கி எங்களைத் தற்காத்து,நல்லோராக்கியருளும்;கால் தள்ளாடில்பெலன் ஈந்து தாங்கிடும். 4. நெஞ்சு எங்களில் கலங்கி,“நாயகனே இரட்சியும்,”என்று கெஞ்சும்போதிரங்கிஆற்றித் தேற்றிக் கொண்டிரும்!துன்பம் நீங்கநீர் சகாயராய்

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும் Read More »

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்

மா தூய ஆவி இரங்கும் – Maa Thooya Aavi Irangum 1.மா தூய ஆவி இரங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர் 2.மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்உம் அபிஷேகம் தந்திடும்ஓயாத ஒளி வீசியேஉள்ளத்தின் மருள் நீக்குமே 3.துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவேஏராள அருள் பெய்யுமேமாற்றார் வராமல் காத்திடும்சீர் வாழ்வு சுகம் ஈந்திடும் 4.பிதா, குமாரன், ஆவியும்திரியேகர் என்று போதியும்யுகயுகங்களாகவேஉம் தாசர் பாடும் பாட்டிதேபிதா சுதன் சுத்தாவி உமக்கேசதா நித்தியமும் ஸ்துத்தியமுமே 1.Maa Thooya

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும் Read More »

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

சுத்த ஆவி என்னில் தங்கும் – Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,நானும் சுத்தன் ஆகவே :பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும்வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,நானும் சத்யன் ஆகவே :தெய்வ பக்தி என்னில் முற்றும்வளர்ந்தேறச் செய்யுமே :நீர் என்னில் பிரவேசியும் ,ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும்நானும் நேசன் ஆகவே :துர்ச் சுபாவம்

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks