Krishnaraj

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா […]

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் 2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்துவிடும் 3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு) 1.

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics Read More »

தரிசனம் நீ தரவேண்டும் – THARISANAM NE THARAVENDUM song lyrics

தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும் அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே – 2 உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே – 2 என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே தரிசனம் தா உந்தன் தரிசனம் தா – 2 1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால் மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ… வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால் வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே

தரிசனம் நீ தரவேண்டும் – THARISANAM NE THARAVENDUM song lyrics Read More »

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம் விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என் ஆற்றலும் வலிமையும் நீயாக – 2

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks