புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe
புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்ததுகாலங்கள் அவரதே நேரங்கள் அவரதே கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம் நன்றி நன்றி சொல்லி பாடுவோம் ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2மே காட் பிலெஸ் யு ஆல் -2 பஞ்சம் பசி வறுமை எல்லாம் பறந்துபோகுமே பாலன் இயேசு கரம் நம்மை […]