Krisha Anand

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல் […]

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu

தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் அளவற்றவைஎன்னால் எண்ண இயலாதுஅது கடற்கரை மணலை விட அதிகமானதுஅவை நன்மையானவைதீமைக்கு ஏதுவானவை அல்லஅவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்என் உள்ளம் புது பெலன் அடையும்-2என் விசுவாசம் பெருகும்என் நம்பிக்கை துளிர்க்கும் அதிகாலைதோறும் அதிகாலைதோறும்அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2 தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் ஆழமானவைஎன் எண்ணங்களும் உம் எண்ணங்களும் ஒன்றே இல்லை…..அதை நான் நோக்கஎன் மனக்கண்களை நீர் திறக்கனும்அவை ஜீவன் அவை

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks