Kirubairaja

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல […]

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »

Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Song Lyrics : தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே

Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Read More »

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதே மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று உம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2 1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானே என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன் —–உம்வருகை 2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும்

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks