Kilingston

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை அம்மா அம்மா அருள் நிறை மரி அம்மாஅன்பாய் தேற்றும் மாசற்ற மரி அம்மாநலன் பலன் பெற வேண்டிநாநில மக்கள் கூடிநின்பாதம் வந்தோம்அம்மா மரியே மங்கா ஒளி விளக்கே அம்மா உந்தன் முகம் காணும்போதுஆஹா ஆஹா ஆனந்தமேஅம்மா உன்னை தரிசிக்கும்போதுஆறாத துயரெல்லாம் ஆறிடுதேவரும் துயரங்கள் எல்லாம் பறந்தோடி டுமேஅன்னை நீ இருந்தால் மகிழ்வோம் தினமேஆரோக்கிய தாயே ஆதாரம் நீயேநாடிவரும் எங்களுக்கு ஆதரவும் நீயே அம்மா உந்தன் […]

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version