K

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar […]

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

கிறிஸ்துவின் உடைந்த அப்பம் – Kiristhuvin Udaintha Appam 1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்என் வாழ்க்கை ஆகட்டும்என் அன்பு ரசமாகவேபொங்கி வழியட்டும்பிறர் உண்டு புத்துணர்வாய்வாழ்வில் பங்கு பெற 2. என் எல்லாம் எஜமான் கையில்ஸ்தோத்தரித்துப் பிட்கநதிக்கப்பால் ஆலை நிற்கஅங்கென் பாதைசெல்லஎன் தேவை யாவும் அவர்க்காய்தர தீர்மானித்தேன் 3. உன் கிருபையை நான் பகரஅதில் நிலை நிற்கசெடி தாங்கும் பலன் யாவும்மரித்த மணியால்உம்மோடு சாகும் யாவரும்உயிர்த்து வாழ்வரே 1.Kiristhuvin Udaintha AppamEn Vaazhkkai AagattumEn Anbu RasamaagavaePongi VazhiyattumPirar Undu

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Read More »

KIRUBAIYAL NILAI NIRKIROM – கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை கிருபைகிருபை கிருபை கிருபையால் நிலை நிற்கின்றோம் உம்கிருபையால் நிலை நிற்கின்றோம் பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபைபெரியவனாக்கியதும் உங்க கிருபை நீதிமானாய் மாற்றியது உங்க கிருபைநித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை கட்டுகளை நீக்கியது உங்க கிருபைகாயங்களை கட்டியதும் உங்க கிருபை வல்லமையை அளித்தது உங்க கிருபைவரங்களை கொடுத்ததும் உங்க கிருபை கிருபை கிருபைகிருபை கிருபை கிருபையை கொண்டாடுகிறோம்தேவ கிருபையை கொண்டாடுகிறோம் கிருபை கிருபைகிருபை கிருபை Um Kirubayaal

KIRUBAIYAL NILAI NIRKIROM – கிருபையால் நிலை நிற்கின்றோம் Read More »

Karthave devargalil – கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்உமக்கொப்பானவர் யார் -2வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் செங்கடலை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரேஉம்மைப் போல யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்உம் நாமம் அதிசயம்இன்றும் அற்புதம் செய்திடுவீர்

Karthave devargalil – கர்த்தாவே தேவர்களில் Read More »

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான்

கிறிஸ்துவின் மகிமைதான் – Kiristhuvin Magimaithaan 1.கிறிஸ்துவின் மகிமைதான்ஆகாயத்தை நிரப்பும்நீதியின் சூரியன்தான்இருள்மேல் ஜெயமும்தான்வைகைறை அருகில்தான்விண்மீன் இதயத்தில்தான் 2. காட்டிடும் உம் முகத்தைஉயிர்ப்பியு மென் சக்தி;வான் நோக்கும் நிலம் போல் என்ஆன்மா தேடு தும் க்ருபைவாருமேன்! தாமதமேன்!வந்திடு மென் ரட்சகா! 3. என்னுடன் நீர் வந்தல்லால்என் காலை மந்தாரமேகருணைக் கதிரின்றிஎந்தன் நாள் மா துக்கமே;உந்தனின் ஒளி வீசஎன்னுள்ளம் மகிழ்ந்திடும் 4. சந்திப்பீர் என் ஆன்மாவை,நீக்குவீர் பாவ துக்கம்போக்குவீர் அவிஸ்வாசம்நிறையு மும் ஜோதியால்;பூர்ணமாய் காட்டும் உமைதுலங்கும் நண் பகல் போல்

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான் Read More »

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ தேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோஎழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடுஅயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார்மகிமையை இழந்த நிலைதனைப்பார்சீயோனின் வாசல்களில்ஆனந்தம் ஒழிந்தது பார் மங்கி எரிந்திடும் காலமல்ல இதுதூங்கி இளைப்பாறும் நேரமல்லஅனல் கொண்டு நீ எழுந்தால்காரிருள் நீங்கிடுமே உலர்ந்த எலும்புகள் உயிரடையும்ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்மாமீட்பர் நம் இயேசுவைதேசங்கள் அறிந்திடுமே கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்தூங்கிப் போவதில்லைதளர்ந்து போவதில்லைஎழும்புவேன் எழும்புவேன்வல்லமையைத் தரித்துக்கொள்வேன்அயராமல் ஜெபித்திடுவேன்கண்ணுறங்காமல் காத்திருப்பேன் Kan Vilithu

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் Read More »

Karunaagara Kaarmenparaa – கருணாகரா காருமென்பரா

கருணாகரா காருமென்பரா – Karunaagara Kaarumenparaa பல்லவி கருணாகரா – காருமென்பராஅருளளிப்பாயே அண்டினேனுன் தாளே அனுபல்லவி வருந்தும் பாவி வந் திளைப்பாறிவிருந்துண் பீரென்று விளம்பினீ ரன்று சரணங்கள் 1. சந்ததமும் நானே சிந்தனை செய்தேனேவந்தருள் செந்தேனே! மைந்தன் நம்பினேனேகந்த மலரா தந்தே னென்னைப் பூராய்எந்தை இயேசு நாதா! ஏற்றிடுவீர் வேதா – கரு 2. நன்னெறி புகுத்தி நவையதை நீக்கிஇன்னலை யகற்றி இகலதைப் போக்கிஉன் னழகைத் தந்து ஒருங்காய்க் காத்துஉன்னதத் துய்யச் செய் மன்னா இயேசு நாதா!

Karunaagara Kaarmenparaa – கருணாகரா காருமென்பரா Read More »

Karthaa Enthanai Neer – கர்த்தா எந்தனை நீர்

கர்த்தா எந்தனை நீர் – Karththaa Enthanai Neer 1. கர்த்தா! எந்தனை நீர்அழைக்கிறீர், கேட்கிறேன்!கல்வாரியின் உதிரத்தில்கழுவப்படவே! பல்லவி கல்வாரி நாதாகுருசண்டை வாறேன்தாழ்மையாய் ஜெபிக்கையில்சுத்திகரியுமேன்! 2. தளர்ந்த பாவிக்குதாறீர் உந்தன் சக்தி!தீமை யாவும் எனில் நீக்கிதீ தறச் செய்கிறீர்! – கல்வாரி 3. இன்னும் வா! என்கிறீர்இனி தன்பு பக்திமண்ணிலும் விண்ணிலும் பெற்றுமாசற்று வாழவே! – கல்வாரி 4. உண்மை விடுதலைபெற்ற ஆத்மாவிலேஎல்லாம் நிறைவேறினதாய்சாற்றுறீர் சாட்சியாய் – கல்வாரி 1.Karththaa Enthanai NeerAlaikiraar KeatkireanKalvaariyin uthiraththilKazhuvapadavae Kalvaari

Karthaa Enthanai Neer – கர்த்தா எந்தனை நீர் Read More »

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

பல்லவி கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம். அனுபல்லவி நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம் சரணங்கள் 1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே, சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம் 2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல, குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம் 3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ, முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம் 4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட.

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Read More »

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ ரணங்கள் 1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ 3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட Read More »

Kallum Allavae Kaayam – கல்லும் அல்லவே காயம்

பல்லவி கல்லும் அல்லவே, காயம்-வல்லும் அல்லவே-இது அனுபல்லவி வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. – கல் சரணங்கள் 1. வல்லமை பேசாதே, நாளை வருவதறியாய்,-அதால் நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. – கல் 2. சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன் பார் அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? – கல் 3. காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. – கல் 4. வேகமாய் வடியும் ஆற்றுக்

Kallum Allavae Kaayam – கல்லும் அல்லவே காயம் Read More »

Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி

பல்லவி கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா. அனுபல்லவி இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு சரணங்கள் 1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு 2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல்

Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks