காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo
காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Song TempoC Major 3/4 tempo 140 Lyrics———-காலையில் பூக்கும் பூமாலையில் வாடிடுதேஓடிப்போகும் நிழல் போன்றதுதான் மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா! தேவனை சந்திக்கும் வேளை இதுதான் உன்னை சந்திக்கும் வேளை இதுதான் 1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்பொன்னும், பொருளும் கூட வராதேசந்திக்கும் வேளை அறியாவிட்டால் உன் ஆத்துமா இழந்திடுவாய் (சிந்திப்பாயா? ….)2. உலகமெல்லாம் வெறும் மாயை தானேஅழிகின்ற குப்பை தானேமனந்திரும்பி மறுபடியும் […]
காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Read More »