Joshua Satya

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Lyrics:என்னில் அன்பு கூர்ந்தீரே என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)என்னை தோளில் சுமந்தீரே என்னை காத்து நடத்துனீரே – 2 நன்றி நன்றி என்று சொல்லுவேன்நன்றி நன்றி என்று பாடுவேன்நன்றி நன்றி என்று துதிப்பேன் நன்றி நன்றி என்று உயர்த்துவேன் 1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரேஉமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே – 2 என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர் என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர் எனக்காக […]

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Read More »

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan Lyrics தன் காலத்தில் கனி தருவான்வற்றாத நதியாய் இருப்பான்போகையிலும் வருகையிலும்ஜெயமாய் முழங்கிடுவான் துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன்எக்காலத்தும் துதிப்பேன் கோடாகோடியாய் பெருகிடுவாய்சேனைக்குள் பாய்ந்துச் செல்வாய்நிற்பார் துணை நிற்பார்அசையாமல் நிலைக்கச் செய்வார் வேண்டியதை அவர் தந்திடுவார்சிங்கமாய் நடக்க செய்வார்தருவார் ஆசீர் தருவார்வாழ்வெல்லாம் தந்திடுவார் அதினதின் காலத்தில் யாவற்றையும்அழகாக செய்திடுவார்நினைப்பார் என்னை நினைப்பார்நினைத்துக் கொண்டே இருப்பார் Thankaalathil Kani TharuvaanVattratha nathiyaai IruppaanPogaiyilum VarukaiyilumJeyamaai Mulangiduvaan Thuthithiduvean magilnthiduveanEkkalathum Thuthippean Kodakodiyaai

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார்

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH D Majஅக்கினி மீது நீ நடக்கும் போதும்ஆறுகளை நீ கடக்கும் போதும்-2அக்கினி பற்றாது ஆறுகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருப்பதாலே-2 இஸ்ரவலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துணையும்கேடகம் ஆனவர்-2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2-(2)ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2சுகமளிக்கும் தேவன் நீரே-2 நீரே நல்ல தேவன்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5 Because You Are Perfect In All Of Your WaysYou Are Perfect

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks