Joshua Sathya

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2உந்தன் நாமம் உயர்த்துவேன்உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரேமறவாமல் என்றென்றும் காப்பீரே-2இயேசு இராஜா வாழ்கவேஎன்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன்தாழ்விலும் போற்றுவேன்பெலத்திலும் போற்றுவேன்பெலவீனத்தில் போற்றுவேன்-3எந்நாளும் உம்மை நான்போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர் Sarva Vallavar NeeraeKanathirku Paathirar NeeraeThuthi gana magimayum OruvarukkeEnnaalum Ummai Naan […]

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae Read More »

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே அழகுள்ளவர் அதிசயரேஉம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2வழிகள் அடைத்த நேரம்வந்தீரே நல்ல நண்பனாய்தள்ளிடாமல் கைவிடாமல்தந்தீரே மாறா உம் அன்பை அணைத்திடும் என் நல்ல தேவாகாத்திடும் தேவை நிறைவேற்றும்தாங்கிடும் எந்தன் வேதனையில்காவலாய் என்றும் கூட இருப்பீர்-2 எந்தன் ஜெபம் கேட்டுஅருகினில் ஓடி வந்துகண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2என்றும் உம்மோடு நடந்திடவே தான்உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும் என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்உம்மை விட்டு நான் எங்கு போவேன்இம்மட்டும் என்னை அழியாமல்

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame நீரே எந்தன் தஞ்சமேஎன் நீதியின் தேவனேஉம்மை நான் என்றும் பாடுவேன்என் வாழ்வின் நம்பிக்கையே நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை புகழ்ந்து நான் பாடுவேன்நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர்உந்தன் அன்பை நான் போற்றுவேன் உந்தன் நீதியை சமீபமாக்கினீர்அது தூரமாய் இருப்பதில்லைநீர் நீதி பேசி நியாம் தீர்த்துயதார்த்தம் செய்யும் கர்த்தர் – நீரே எந்தன் நீதியை அறிந்த ஜனங்களேஎன் வார்த்தைக்கு செவிகொடுங்கள்இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார்பட்சபாதம் இல்லையே– நீரே எந்தன்

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu

தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2) சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் கலங்கி நின்ற வேளைகளெல்லாம் தாயைப்போல தேற்றி வந்தீர் உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)ஆட்கொள்ளுமே என் இயேசுவே 1.மனம் சோர்ந்து நின்ற நேரம் மனம் தளரா வாழ்வு தந்து மகிமையின் அனுபவம் கொடுத்து மலரச்செய்தீர் என்னையே மனதுருகும் கர்த்தர் நீர்தான் என்று அறியச்செய்தீரே மன்னிக்கும்

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ தேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோஎழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடுஅயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார்மகிமையை இழந்த நிலைதனைப்பார்சீயோனின் வாசல்களில்ஆனந்தம் ஒழிந்தது பார் மங்கி எரிந்திடும் காலமல்ல இதுதூங்கி இளைப்பாறும் நேரமல்லஅனல் கொண்டு நீ எழுந்தால்காரிருள் நீங்கிடுமே உலர்ந்த எலும்புகள் உயிரடையும்ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்மாமீட்பர் நம் இயேசுவைதேசங்கள் அறிந்திடுமே கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்தூங்கிப் போவதில்லைதளர்ந்து போவதில்லைஎழும்புவேன் எழும்புவேன்வல்லமையைத் தரித்துக்கொள்வேன்அயராமல் ஜெபித்திடுவேன்கண்ணுறங்காமல் காத்திருப்பேன் Kan Vilithu

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks