Joshua Raghu

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே […]

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

உடைந்து போன என் வாழ்வை -Udainthu pona en vazhvai

Lyrics: உடைந்து போன என் வாழ்வை திரும்பவும் கட்டினீர் இழந்து போன என் உயர்வை திரும்பவும் புதுப்பித்தீர் ஆராதனை -8 வல்ல ஆவியை எண்ணில் ஊற்றினீர் வல்லமையாய் எழும்ப செய்கின்றீர் உம்மை போல யாரும் இலையே குற்றம் குறைகள் எல்லாம் நீக்கினீர் புதிய மனிதனாய் என்னை மாற்றினீர் உம்மை போல யாரும் இலையே Udainthu pona en vazhvaiThirumbavum kattineer Ezhundhu ponna en uyarvai Thirumbavum pudhupitheer Aradanai -8 Valla aviyei ennil utrineer

உடைந்து போன என் வாழ்வை -Udainthu pona en vazhvai Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam poka saabam neeka vandharaeEnnai meetka avar anbu thandharae-2Needhi ulla rajavaga aalum

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks