நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar song lyrics

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn […]

நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar song lyrics Read More »