Jone wellington

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR Lyrics வெற்றி தருபவர், விடுவிப்பவர்சுகம் தருபவர், என் இயேசு – (2) அவர் நாமம் யெகோவா ரபாஅவர் நாமம் யேகோவா ரோபேகா – (2)சுவுக்கியமும், ஆரோக்கியமும்,தந்து உன்னை, குணமாக்கி பூரண சுகம் தருவார் – (2) 1.வியாதிகள், நோய்கள் வந்தாலும்சுகம் தரும் மருத்துவர் என் இயேசு – (2)அவர் சிலுவையில் எனக்காய்நோய்களை சுமந்தார்வியாதி எனக்கில்லையே – (2) 2.மந்திரங்களோ, தந்திரங்களோவிடுதலை தருபவர் என் இயேசு – (2)அவர் யுத்தங்களை […]

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks