#VeraLevel #John Jebaraj #SammyThangiah -Teaser
#Vera Level – #வேற லெவல் https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/658022241066657
John Jebaraj
John Jebaraj songs
John Jebaraj songs tamil
John Jebaraj tamil christian songs
John Jebaraj latest songs
John Jebaraj tamil christians songs lyrics
#Vera Level – #வேற லெவல் https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/658022241066657
D majநல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே-2நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும்நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டுஎனக்காய் ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்தஎன் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En YesuveNigarilla En Nesarae-2Neer Nallavar Endru PaadaEn Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha AattaippolaPavathilae TholaintjirunthaeneParalogam VittirangiEnnai Thedi Vantheer-2
Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj Read More »
Paavi ya levi ya maathi vatchathu YaaruAvaruku nanga podum dance sollum Paaru Nilai Kulai kalai SalaikalaiNimathi Vaachathu yaaruSira Kaathai vaaraiThalai vanthavare Kathai solla kelu I have reason to dance uuuI have reason to shout uuuFor I am filled with grace uuuHALALH-A-L-A-LHALALH-A-L-A-LHALALH-A-L-A-LHALALH-A-L-A-L 1.Once upon time sinner uuuJesus Made me the winner uuuNow i am whole world
எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே Ejamaanaanae(2)Um Sevaikaai Ennai Azhaitheer – 2 Azhiyum En
புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம் நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க
அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம்
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »
நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En YesuvaeNaan paadum paadalin
அகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும்பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல்காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போதுபோக கூடுதேவல்லவரின் நாமம் கேட்கதீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும்
எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம் ரொம்ப வேஸ்டுஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டுஎன் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே 1. ஏர்டெலில் போட்டோம் கடலைஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்உலகத்தின் இன்பம் நிரந்தரமென்றுசுற்றித் திரிந்தோம் (2) (அட)அட மனுஷனின் அன்பு பொய்யேஇயேசுவின் அன்பு மெய்யேஇதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்கலக்கிடலாம் (2)
இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன்தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin Jeyabalamae Engal Seanaitin Karthare Um Vaarthaiyinal pilaithirupomUm Kirubaiyinal nilaithurupom Neere devanam engal senayin karthare Ummai Uyarthiye NangalDesathai Suthantharippom Paakalgal AzhinthidaveUnthan Akkini AnupumeEliyavon Devan