Joel bagyaraj

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா சர்வாயுதவர்கம் அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்குஅனலாய் உமக்கென்று பற்றி எறியனும்ஆவியானவர் எனக்குள் தங்கிடஎதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சை நீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சை விசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம் வேதவசனம் என் பட்டயம் Akkini Abisegam Thangapa EnnakuAnnalai Ummakenru patri erriyanumAaviyanavar ennakul thankidaEtheriyanavan sulchigal murintheda Sathiyam en KatchaiNeedhi en Maarkavasam Aayatham en […]

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா Read More »

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha

பாடு போக்க பாரில் வந்த பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன் கூட இருந்து நம்மை நடத்தும் ஆவியானவரை நாடுவேனே பாட பாட துயரமெல்லாம்ஓடும் ஓடும் தூர தூரவாயமூட மூட மூட கவலை எல்லாம்வருமே கூட (1) வெறும் கழுதயின் தாட தாடஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் வோட வோட (2) இயேசு காட்டிய பாதைய மறந்துயோனா நினைத்தான் விலகி யோட கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான்

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version