தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong
Song Lyrics தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் – 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 […]
தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong Read More »