JARED SANDHY

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள் […]

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே Read More »

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2   Azhagae Azhagae – 3Ummai pola

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »

சூழ்நிலைகளை பார்க்கிலும் – suzhnilaikalai Paarkilum

சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படி தான் யுத்தம் செய்வோம் இயேசுவின் பின்னே போக துணிந்தேன் இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் – 2உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே – 2 பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் – 2 I have decided To follow jesus

சூழ்நிலைகளை பார்க்கிலும் – suzhnilaikalai Paarkilum Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics Read More »

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர்

C Majகன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம்உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 விசாலமான இடத்திலே என்னைகொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்கரம் பிடித்து

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks