JACK WARRIOR

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல மறக்கவில்ல என்ன மறந்திடலஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்தஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர் என் நினைவாகவே இருப்பவரேஎந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரேஎன்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை எனக்கு தருபவரே எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை   https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/649111795291035

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Read More »

இன்னும் அதிகமாய் உம்மை -Innum Athigamai Ummai Nambuvean

இன்னும் அதிகமாய் உம்மை நம்புவேன் இன்னும் ஆர்வமாய் உம்மை நெருங்குவேன் – 2 என் கோல துளிர்க்க செய்வதும் நீங்க தான் என் ஆதரவும் என் ஆதாரமும் நீங்க தான் சூழ்நிலையை பார்த்து பார்த்து மனம் உடைஞ்சி நின்னேன் தடைகளையும் தாண்டி தாண்டி கால் கடுத்து நின்னேன் உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே நிச்சயம் பாய்ந்திடுவேன் எல்லா தடைகளையும் தாண்டி டுவேன் – என் கோலை தோல்விகளை பார்த்து பார்த்து வாழ்வின் விளிம்புல நின்னேன் வெற்றிக்காக ஓடி

இன்னும் அதிகமாய் உம்மை -Innum Athigamai Ummai Nambuvean Read More »

உம்மோடு தினம் தினம் – Ummodu Dhinam Dhinam

உம்மோடு தினம் தினம்நடந்திட ஆச உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச – 2ஆச ஆச ஆச (ஆசை)உங்க மேல ஆச என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச எனக்கான வாசஸ்தலம் உருவாக்கி மகிழ்கிறீரே – 2ஊரெங்கும் கிடைக்காத சமாதானம் தருபவரே இதுவரை கண்டிராத மகிழ்ச்சியாய் நிறைப்பவரேஆச ஆச ஆச உங்க மேல ஆச என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச எனக்காக தினந்தோறும் பரிந்துரைக்கும் நாயகரே

உம்மோடு தினம் தினம் – Ummodu Dhinam Dhinam Read More »

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்எங்கள் தேவன் நீரே பரிசுத்தரேபரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரேஎல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே என் ஆவியோடும் உண்மையோடும்உம்மை ஆராதிப்பேன்உம் பாதம் கீழே அமர்ந்திருந்துஎன்றும் ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும் ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரேஅகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும் Arathipen | Jack Warrior | Latest Worship Song | Official Music Video | HD கர்த்தர்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum Read More »

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare

என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையைபிள்ளையின் கதறலைகண்டவர் நீரல்லவோநீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்பலத்த கரமும் ஓங்கிய புயமும்அற்புதம் செய்திடுமேபலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்இல்லாமை இல்லாமல் மாறி போகும்நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன்

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Read More »

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

வழி எல்லாம் துணையாகவந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம்காத்த தெய்வமே-2உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையாஉம்மையே போற்ற வந்தோம்புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதேமுயற்சியும் அதிலே வீணானதே-2வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரேநீரே எங்கள் யெகோவாயீரே-2நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதேகளிப்பை மறந்து நாளானதே-2காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரேநீரே எங்கள்

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Read More »

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2யாக்கோபில் நியாயங்களும்நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோஅவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2என் பாவம் என்னை விட்டுதூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயாஅல்லே அல்லேலூ அல்லேலூயா-2  

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar Read More »

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane

கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனேஉம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனேமாறா தேவனே என்னை மறவா தேவனே (2)விண்ணை விட்டு மண்ணில் வந்துஎந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரேஅவர் கண்ணுக்குள்ள என்ன வச்சுகரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)அபிஷேகத்தால் நிரப்புமேஉம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane Read More »

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam saronin roja

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி நீரேதேவனே இயேசுவே தேவனே இயேசுவே தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே காரிருளில் நான் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர் – தேவனே மீண்டும் எனக்காய் வருபவர் என்னை தம்முடன் கொண்டு சேர்ப்பவர் – தேவனே Leeli Pushpam saronin rojaPallathaakin Leeli NeeraeDevanae Yesuvae -2 Thalai ThangamayamaanavarThaimudi Surul Surlanavar Kaarirulil Naan NadanthaalumThaamae velichamaaiEntrum Varubavar Meendum Enakkaai VarubavarEnnai

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam saronin roja Read More »

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்தேவாதி தேவனை உயர்த்திடுவோம்நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்கேடகமே உம்மை உயர்த்திடுவோம்என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்வல்லவரே உம்மை உயர்த்திடுவோம்

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics Read More »

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளைசலவை செய்து விட்டார்நிலுவையில் உள்ள பாவ சுமைகளைசுமந்து தீர்த்துவிட்டார்-2 இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் உள்ள பிளவை அவரின்சிலுவையாலே இணைத்துவிட்டார்மனிதனை அவர் மீட்டுவிட்டார்சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில் விழுந்த தூதன் விதைத்த வினைகள்மனித மனதில் முளைத்த விஷங்கள்-2அன்பு தணிந்த மனிதன் மாறஅன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும் நீயும் நானும் சுமக்க வேண்டும்பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2பாவம் அறியா சுத்தக் கண்ணன்பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும் Siluvayil enthan paava

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS Read More »

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics in Tamil காலங்கள் மாறினாலும்சூழ்நிலைகள் மாறினாலும்ஒருபோதும் மாறாதவர் நீரல்லோபூமி நிலை மாறினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை உள்ளவரேமகிமை மேல் மகிமை உடையவரேஎங்கள் கரங்களை உயர்த்திஇதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2 வானோரும் பூலோகத்தோரும்பணிந்து போற்றும் தெய்வம் நீரேஉந்தன் மகத்துவத்திற்குஎல்லை இல்லையேசேனைகளின் கர்த்தரும் நீரேபரலோகத்தின் இராஜன் நீரேஎன்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks