iTunes

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால […]

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

En Inba Thunba Neram lyrics

என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் En Inba Thunba NeramNaan ummai seruvenNaan nambiduvenPaaril ummai saarnthiduven Naan nambidum

En Inba Thunba Neram lyrics Read More »

My Jesus my Saviour lyrics

My Jesus, my Saviour Lord there is none like You All of my days I want to praise The wonders of Your mighty love My comfort, my shelter Tower of refuge and strength Let every breath, all that I am Never cease to worship You Shout to the Lord all the Earth, let us sing

My Jesus my Saviour lyrics Read More »

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யாநான் நிற்பதும் உங்க கிருபைதான்நான் நிலைப்பதும் உங்க கிருபைதான்நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாமுடியாதப்பா வாழ தெரியாதப்பாமுடியாதப்பா வாழ தெரியாதப்பாஉங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குதுவாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2நிர்மூலம் ஆகாமலே இதுவரை காத்தீரைய்யாபெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கீனதைய்யாஎன் அரணும் என் கோட்டைஉயர்ந்த

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics Read More »

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru எல்லாமே முடிந்ததென்றுஎன்னைப் பார்த்து இகழ்ந்தனர்இனியென்றும் எழும்புவதில்லைஎன்று சொல்லி நகைத்தனர் (2)ஆனாலும் நீங்க என்னைகண்டவிதம் பெரியதுஎன் உயர்வின் பெருமையெல்லாம்உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன்உபயோக மற்றிருந்தேன்ஒன்றுக்கும் உதவுவதில்லைஎன்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)குயவனே உந்தன் கரம்மீண்டும் என்னை வனைந்ததுவிழுந்து போன இடங்களிலெல்லாம்என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3நீர் மட்டும் இயேசுவே (2) Ellaamae mudindhadhendruEnnai paarthu igazhndhanarIniyendrum ezhumbuvadhillaiEndru

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics

அலங்கார வாசலாலே பிரவேசிக்கவந்து நிற்க்கிறோம்தெய்வ வீட்டின் நன்மைகளாலேநிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம்அன்பு கூற வந்தோம்யெகோவா தேவனையேதுதித்திட வந்தோம்தொழுதிட வந்தோம்தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதேஅது மகிழ்ச்சியை தந்திடுதே-2என் சபையுடனே உம்மை துதித்திடவேகிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவபலியாக மாறிடவே-2மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கேநன்றி செலுத்துவோமே-2எம் காணிக்கையைஉம் கரங்களிலேஉற்சாகமாய் விதைகிறோமே -2 -ஆராதிக்க துதிகன மகிமையுமேமுழு மனதோடு செலுத்துவோமே-2சம்பூரண ஆசிர்வாதங்களால்திருப்தியாய் அனுப்பிடுமே -2 -ஆராதிக்க Alangara VaasalaalaeAlangara VaasalaalaePrevaesikavanthunirkiromTheivaveetinnanmaiyalaeNirambidavanthunirkirom -2 Aarathikavanthom

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics Read More »

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமேஉம்மோடு நான் பழகணுமேஉந்தன் சித்தம் செய்யவேஎன் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமேஎன் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன்தனிமையிலே என் துணை என்பேன்சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரேமணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவேஎன் அன்பே என் உயிரே ninaivellaam yaekkamellaam lyrics ninaivellaam yaekkamellaamvaanjaiyellaam neerae ummodu naan

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas Read More »

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதேபாதைகள் எங்கும் இருளானதேஎந்தன் அழுகுரல் கேட்டுநீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர்சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்வாக்குதத்தம் செய்தீர்நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI KANNOKKI PAARTHTHAVAR NEEREN ELIMAIYIL KAITHOOKA VANTHAVAR NEERTHURATHTHAPATTA ENNAI MEENDUM SERTHTHUKONDEEROTHUKKAPATTA

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics Read More »

Engal Bharatham | John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம்இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும்நாம் ஒரு தாய் மக்களேநம் நிறங்கள் வேறாகினும்நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் – 3இது எங்கள் பாரதம் – 4 1. யுத்தங்கள் மாறணும்சமாதானம் பிறக்கணும்ஜாதி வேற்றுமை

Engal Bharatham | John Jebaraj lyrics Read More »

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj

Arimugam illa ennidam vandhu அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமேஎல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்எந்தன் பாதையில் வந்தனரேஆனாலும் உம் தயவால் எனக்குஅரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்குழியில் விட்டு சென்றனரேதூக்கி எறிந்தோர் கண்கள் முன்னேஅரியணை வாழ்வை தந்தவரே அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும்

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னேவிருந்து படைக்கின்றார்-2புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத்

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha

Naan Ummidathil vantha pothellam –  நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லைஉற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லைஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்ஏக்கத்தோடு வாழ்ந்தேன்அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலேஉண்மையான அன்பை நான் கண்டேனையாதூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)தாங்கியே நடத்தினீர்உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா அன்புக்காக ஏங்குகின்ற

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks