Issac D

Issac D songs

Issac D music

Issac D tamil songs

Issac D songs lyrics

 

Ummale naan oru senaikul tamil christian song lyrics

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் ஐயா ஸ்தோத்திரம்இயேசையா ஸ்தோத்திரம் எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் பெலத்தால் இடைக்கட்டிவழியை செவ்வையாக்கிவாழ வைத்தவரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் Ummale nan oru senaikkul paaivenMadhilaith thandiduven Aiya stoththiram Yesaiya sthoththiram Enadhu vilakku eriyach cheideerIrulai […]

Ummale naan oru senaikul tamil christian song lyrics Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »

Vatraadha Kirubai tamil christian song lyrics

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமேவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமேஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால்என் குறைவை நிறைவாய் மாற்றி-2என் வாயை நன்மையால்திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் எனக்காய் சிலுவைதனிலேஅனைத்தையும்

Vatraadha Kirubai tamil christian song lyrics Read More »

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள்மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்நட்டாற்றில் விட்டாரையா; தனியனைநட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,வற்றா கிருபை நதியே ,என்பதியே ,வற்றா கிருபை நதியே ; என்பதியே – சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்துதுக்கம் மிகுவேளையில், என்

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும்அதின் சேனைகளையும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2பூமியையும் அதில் உள்ளவைகளும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்துபூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2மலைகளை பிடித்து தம் கையில் எடுத்துபர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே சாவாமை உள்ளவர் அவர் ஒருவரேசர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய – saththaai nishkalamaai orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi

தகப்பனே நல்ல தகப்பனே – 2என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2குறைவொன்றும் இல்லைஎன்னை நிறைவாக நடத்துறீங்கநன்றி சொல்ல வார்த்தை இல்லைநலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 எத்தனை நன்மை நீங்கஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2எதை கண்டு என்னை நீர்இவ்வளவாய் நேசிச்சீங்கநன்றி உமக்கே நன்றி – 4 தகுதிக்கு மிஞ்சி நீங்கநன்மையால நிரப்புறீங்க – 2உதவாத என்மேல் நீர்உண்மையாக இருக்குறீங்கநன்றி உமக்கே நன்றி – 4 – தகப்பனே Thagappane Nalla ThagappaneEnnai

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi Read More »

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks