ISAAC PHILIP

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam இயேசு எந்தன் அடைக்கலம், இயேசு என்றும் என் மறைவிடம் -(2)நானும் எந்தன் வீட்டாருமே,நம்பி நாடி ஜீவிப்போமே -(2) 1) இயேசுவையே என்றும் நான் நம்பினேன் -(2)அவரின் பாதத்தை மட்டுமே பற்றினேன் -(2)அற்புதம் செய்தாரே …(இயேசு எந்தன்) 2) இயேசுவைவே என்றும் நான் துதிப்பேன் -(2)அவரின் கிருபை என்னை சூழ்ந்திட்டதே -(2)புது பெலன் பெற்றேனே …(இயேசு எந்தன்) 3) இயேசுவைவே என்றும் நான் பின்செல்வேன் -(2)அவரின் நாமத்தை உயர்த்திப் […]

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam Read More »

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த 1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே-2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..(எனக்காய் யுத்தம்எனக்காய் யுத்தம் செய்வார்)-2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன் 2.பாவி என்று என்னை தள்ளஎதிரி சூழ்ந்தானேஆயுதங்கள் எழும்பினாலும்வாய்க்கவில்லையே-2-என் தேவன் 3.பாதாளம் என்னை விழுங்கவாயை திறந்ததேதிறவுகோலை இழந்த போதுஒழிந்து போனதே-2-என் தேவன் 1.Kaalayil Naan Ezhuntha

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த Read More »

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன்

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் அவரை நோக்கி கூப்பிடுவேன்சத்ததிற்கு பதில் தருவார்ஆபத்தில் கூட இருந்துதப்புவித்து பாதுகாப்பார் நான் பற்றும் நம்பிக்கைஅசையாத அடைக்கலம் என் ஒரே நம்பிக்கைதேவன் ஒருவரே 1.எதிரியால் மறைக்கப்பட்டபொரியிலிருந்து தப்புவிப்பார்கூடார மறைவில் என்னைஒளித்து வைத்து பாதுகாப்பார் சாவுகேதுவான சாபம்ஒன்றும் என்னை நெருங்காது வாதை என் கூடாரத்தை அணுகாது 2.மரண இருளின் பள்ளத்தாக்கின்வழியின் ஊடே நடந்தாலும்கர்த்தர் என் பாதுகாப்புஒன்றுக்கும் அஞ்சிடேனே நீடித்த வாழ்வோடுதிருப்தியாக்கி நடத்திடுவார்நன்மையும் கிருபையும்என்னை தொடர செய்திடுவார் நான் பற்றும் நம்பிக்கைஅசையாத

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae

அழைத்தவரே அரவணைத்தவரே மீட்டவரே ஆசீர்வதித்தவரே அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேன் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் என்று சொன்னீரே நான் கர்த்தருக்காக காத்து இருக்கும் பொது பெலனடைவேன் நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெயித்திடுவேன் Lyrics: AzhaithavaraeAravanaithavaraeMeetavaraeAaseervathethavarae Azhaithavar

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae Read More »

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் Karanam Kaetal Christian Song Lyrics in English Lyrics: Karanam kaetal solluven um kirubaiyal Thangineer kirubaiyal

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Read More »

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே song lyrics

இருந்தவரே இருப்பவரேநீர் என்றும் மாறாதவர் -2 யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 என் இராஜனேயெகோவா ராஃபாசுகம் தரும் மருத்துவரேஜீவன் தந்தீர்யெகோவா ரூவா நடத்திடும் நல் மேய்ப்பரேவாழ வைத்தீர் யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 யெகோவா ஷாலோம்சமாதானம் தருபவரேஎனக்குள்ளேயெகோவா நிசிஜெயம் தருபவரேஎன் வாழ்வினிலே யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 Irunthavare IrupavaraeNeer Endrum Marathavar – 2 Yahweh YeshuaYenthan yesuveh -2 En Rajanae Yehovah Rapha sugam tharum MaruthuvarareJeevan Thantheer Yehovah Ruah Nadathidum NalmeiperehVaala Vaitheer –

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks