Henley Samuel

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem – நீதிமான் கீதம் song lyrics நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் நீதிமான் நான் நீதிமான்இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்நீதிமான் நான் நீதிமான் கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போலதைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் 1.நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டுதன் காலத்தில் கனித்தரும் நீதிமான்இலைகள் உதிரா மரம் நானே செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்- நீதிமான் 2.காருண்யம் என்னும் கேடகத்தால்கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்சாவாமல் […]

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில் Read More »

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »

Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது

Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது உன் விசுவாசம் பெரியது நீ விரும்படி உனக்கு ஆகும் – நம் விசுவாசம் பெரியது நாம் விரும்பும்படி எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2 வார்த்தையால் பூமி வந்த விசுவாசம் வார்த்தையே மாம்சமான விசுவாசம் சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே சிருஷ்டித்தீரே வார்த்தையால் போஷித்தீரே எல்லாம் உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும் செங்கடலை பிளந்த

Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது Read More »

இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே-Idhuvarai Nadaththi Vantha Immanuvealare

இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரேஇனியும் நடத்துபவர் எபிநேசரேயேசுவா எங்கள் யேசுவாயேசுவா எங்கள் யேசுவா உலகம் தோன்றும் முன்னரே தெரிந்து கொண்டுஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்கள் தந்தீர்தந்தீரே எங்கள் யேசுவாயேசுவா எங்கள் யேசுவா என் எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டீரேபூர்வநாட்கள் எல்லாம் நீர் தூக்கி சுமந்தீரேசுமந்தீரே எங்கள் யேசுவாயேசுவா எங்கள் யேசுவா உம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினாலேஇரத்தத்தினால் பாவமன்னிப்பும் மீட்புமானிரேமீட்டீரே எங்கள் யேசுவாயேசுவா எங்கள் யேசுவா Idhuvarai Nadaththi Vantha ImmanuvealareIniyum Nadathubavar EbinesareYeshuva Engal YeshuvaYeshuva Engal Yeshuva Ulagam Thontrum

இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே-Idhuvarai Nadaththi Vantha Immanuvealare Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்நான் தாழ்ச்சியடையேன் -2ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைகிருபையும் என்னைத் தொடருமே-2 சேலா…… 1.புல்லுள்ள இடங்களிலேஎன்னை அழைத்து செல்கின்றார்என் கால்கள் வழுவாமலேசுமந்து செல்கின்றார்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது நாமத்தின் நிமித்தம்நீதியின் பாதைகளில் நடத்துகிறீர் 2.மரண இருளின் பள்ளத்தாக்கிலேநான் நடந்து போனாலும்பொல்லாப்புக்கு நான்பயப்படவே மாட்டேன்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது கோலும் உமது தடியும் தேற்றி நடத்திடுமே 3.சத்துருக்களுக்கு முன்பாகபந்தியை ஏற்படுத்திஎண்ணெயால் என் தலையைஅபிஷேகம் பண்ணுகிறீர்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில்

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசிஉன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டுதுரிதமாகவே எழுந்திருப்பாயே அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்லஅருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே! விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரேவேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks