என் மூச்சு காத்தான-Yen moochu kaathana
என் மூச்சு காத்தானஎன் உருவமா உருவானஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்நொடி கூட மறக்காமஉன்ன விட்டு பிரியாமநிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன்உன் கை விரல் புடிச்சி கூட வருவேன்காவலானாய் நான் நிற்பேன்உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்னநினச்சேன் நினச்சேன்என்ன என்ன என்ன கொடுத்தேன்கொடுத்தேன் ஆகாயம் போல நேசம்உன் மேல் போத்தி வச்சேன்ஆசை எல்லாமே நீ தான்உன்ன அலங்கரிச்சேன்பாரமாய் இருந்த எல்லாம்நானே சுமந்துக்கிட்டேன்தூரமா இருந்த உன்னநானே கூட்டிகிட்டேன்கறை எல்லாமே துடச்சேன்இனி குறையே உனக்குள்ள இல்லகாட்டு […]