good friday songs

good friday songs

good friday songs lyrics

YELLAM MUDITHIRAE – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

பாடல் – 2 எல்லாம் முடித்தீரே எல்லாம் முடித்தீரே சிலுவையில் ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே நன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே………….. ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4 (அல்லேலுயா -3 ஆமென்) – 2 1. என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2 2. என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே – 2 3. மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே – 2 4. எல்லா வியாதிக்கும் […]

YELLAM MUDITHIRAE – எல்லாம் முடித்தீரே சிலுவையில் Read More »

Siluvaiyo Anbin Sikaram – சிலுவையோ அன்பின் சிகரம்

சிலுவையோ அன்பின் சிகரம் சிந்திய உதிரம் அன்பின் மகுடம் சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையில் எனக்காக மரித்தீர் 1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம் கருணையின் உறைவிடம் நீ என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் 2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன் உம் அன்பை எந்நாளும்

Siluvaiyo Anbin Sikaram – சிலுவையோ அன்பின் சிகரம் Read More »

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்

மரிக்கும் மீட்பர் ஆவியும் – Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத்தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,ஒதுக்கை உம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே.

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Read More »

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய்

முதல் ரத்தச்சாட்சியாய் – Muthal Raththa Saatchiyaai 1. முதல் ரத்தச்சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும்விண் பிரகாசம் இலங்கும்;தெய்வ தூதன் போலவேவிளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்முதல் மாளும் பாக்கியனாய்அவர்போல் பிதா கையில்ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய்ரத்த பாதையில் சென்றாய்;இன்றும் உன்பின் செல்கின்றார்எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,வான் புறாவே, ஸ்தோத்திரம்நித்தம் நித்தம் ஸ்தோத்திரம். 1.Muthal

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் Read More »

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில்

Lyrics: ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன். ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி, ரோமரின் தடியடி தாங்கினீரே எனக்காய்.ரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுத்திட மரணத்தின் பாத்திரத்தை ஏந்தினீரே உங்க பாசம், நேசம், தயவை நான் மறக்கவில்லையே. உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லையே.இந்த அன்பிற்காக எதையும் செய்வேன் மரிக்கும் வரையிலே. கன்னத்தில் அறைந்தனர், முகத்தில்

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில் Read More »

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4)

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Read More »

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார் இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக இயேசு விடம் ஓடி வா 1.பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக முட்க்ரீடம் ஏற்றினாரே 2.நீ செய்த பாவத்திற்காக உன் கஷ்டங்களை மாற்றிட இயேசு உனக்காக மரித்தாரே உன் பாவங்களை மன்னித்தாரே 3.பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார் பரலோகத்தில் உன்னை சேர்க்க மணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga, Yesu

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Read More »

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2கருணை தேவன் உனக்காக 2.கை கால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2என்றே அழுது புலம்புகின்றார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics Read More »

ஆறாம் மணி வேளை முதல் – Aaraam mani Vealai Muthal Lyrics

சரணங்கள் 1. ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும் வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால் வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன் 2. தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே 3. அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார் அங்கமதின் மேலே யேசு யாவும்

ஆறாம் மணி வேளை முதல் – Aaraam mani Vealai Muthal Lyrics Read More »

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதய்யா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதய்யா மனிதர்கள் மூழ்கணுமே எல்லா மறுரூபம் ஆகணுமே

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே Read More »

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks