good friday songs

good friday songs

good friday songs lyrics

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai இயேசுவே கல்வாரியில் என்னைவைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவியேன் கல்வாரியில்இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே 3.இரட்சகா கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக 4.இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனேபின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே 1. Yesuve kalvariyilYennai vaithu kollumPaavam pokkum ratthamaamThivya ootrai kaatum –Chorus– Meetpare meetpareYenthan menami neereVinnil vaazhumalavumNanmai seiguveere 2. […]

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Read More »

Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில்

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரேமூன்றாணி மீதில் காயம் அடைந்தே 1. லோகப்பாவம் தீர்க்க பலியானதேவ ஆட்டுக்குட்டியானவர்சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டுஇந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில்ஏறி ஜீவன் தந்திராவிடில்ஏழையான் என் பாவ பாரங்களைஎங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோஎன்று இயேசு கதறினாரேபாவத்தால் பிதாவின் முகத்தையும்பார்க்கவும் முடியவில்லையே – அவர் 4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவேஆச்சரிய தேவ அன்பைப்பாடஆயிரம்

Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில் Read More »

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல்

நாற்பது நாள் ராப்பகல் – Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். 1.Narpathu Naal RapagalVana Vaasam PannineerNarpathu Naal

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல் Read More »

Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ!தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்ஞாபகம் நான் அல்லவோ!அவர் ஞாபகம் நான் அல்லவோ! 1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ!பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!சுப பாக்கியம் தந்தாரல்லோ! 2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ!தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் பொற்பாதம் ஆணி அல்லோ! 3. கல்வாரி மலையினில் நின்றிடும் சிலுவையேமாபாவி நானும் வந்தேன்!தொங்கிடும் என்

Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை Read More »

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில் 1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே ஆ ஆசிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகில்ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில் 2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆஅவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக் கொண்டால்அலைமிக மோதிடும் அந்நாள்ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் Read More »

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே இயேசுவே என்னையும் அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே நல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன் உந்தனின் திருப்பாதத்தில் ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே உம் சித்தம் நிறைவேற்றிடும் 1. நேசரே உம் அடிச் சுவடுகளை நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல் சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் 2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே வேகமாய் உம் அண்டை

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை Read More »

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை

சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய 4. லோக சிற்றின்ப

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae

கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார் -2உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் -2 அந்த நாளை நீர் மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா 2. மேனியில் கசை அடிகள் எத்தனை வசை மொழிகள் -2அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா 3.வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே-2வலி போகும் மானிடனே வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae Read More »

Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான என் சாபத்தை நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன் என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2 மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி

Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் Read More »

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே

கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2 முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2 என் இயேசு தொங்குகிறார். 1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2 குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2 கல்மனம் உருகிடுமே 2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2 என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2 உம் அன்பு இணையற்றதே 3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர்

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே Read More »

Kalvari Kurusandai – கல்வாரி குருசண்டை

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன் திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய் என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன் என் பாவம் நீங்கினதே 1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால் உம்மை என்றும் துதிப்பேன் என்றும் உம்மை துதிப்பேன் 2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட உம் பெலனாம் என்னை தேற்றிடுமே ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய் ஊழியம் செய்திடவே

Kalvari Kurusandai – கல்வாரி குருசண்டை Read More »

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரேகனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை 3. அவர்

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks