En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ
என் நெஞ்சமே நீ – En Nenjamae Nee 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தைவிரும்பித் தேடி கர்த்தரைவணக்கத்துடனேதுதித்துப் பாடி என்றைக்கும்புகழ்ந்து போற்று நித்தமும்மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன்,வெம் காந்தி வீசும் சூரியன்,ஆகாச சேனைகள்,மின் மேகம் காற்று மாரியே,வானங்களின் வானங்களே,ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே,நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,யெகோவா நல்லவர்சராசரங்கள் அனைத்தும்அவர் சொற்படி நடக்கும்அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையேபுவியிலுள்ள மாந்தரேவணங்க வாருங்கள்யெகோவாதாம் தயாபரர்எல்லாவற்றிற்கும் காரணர்அவரைப் போற்றுங்கள். 1.En Nenjamae Nee MotchaththaiVirumbi Theadi KartharaiVanakkaththudanaeThuthithu Paadi […]