Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Thukkam Kondada – துக்கம் கொண்டாட

துக்கம் கொண்டாட – Thukkam Kondada 1.துக்கம் கொண்டாட வாருமே,பாரும்! நம் மீட்பர் மரித்தார்திகில் கலக்கம் கொள்ளுவோம்இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும்,மா பொறுமையாய்ச் சகித்தார்நாமோ புலம்பி அழுவோம்;இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே,தவனத்தால் நா வறண்டார்;கண் ரத்தத்தாலே மங்கிற்றே;இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய்,தம் மெளனத்தாலே கெஞ்சினார்;நல் வாக்கியம் ஏழும் மொழிந்தேஇயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர்,நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;இயேசு சிலுவையில் மாண்டார். 6.உருகும் நெஞ்சும் […]

Thukkam Kondada – துக்கம் கொண்டாட Read More »

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில்

கண்டீர்களோ சீலுவையில் – Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை 1.Kandeerkalo SiluvayilMarikkum YeasuvaiKandeerkalo kaayangalailSoriyum Raththathai 2.Manniyum Entra VeandalaiKeatteerkalae AiyoYean Kaivitteer EntraarAthai Marakkakoodumo 3.Kanmoodi Thalai

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில் Read More »

Ennudaya Saavin – என்னுடைய சாவின்

1. என்னுடைய சாவின் சாவே, என் உயிரின் உயிரே, என்னை மீட்க நீர், கர்த்தாவே, தேவ கோபத் தீயிலே பாய்ந்து, மா அவதியாகப் பட்ட கன வாதைக்காக உமக்காயிரத் தரம் இயேசுவே, சங்கீர்த்தனம். 2.கேட்டின் சங்கிலிகளுக்கு என்னை நீங்கலாக்கவே, உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு நீரே, தேவமைந்தனே, சூறையிட்ட கள்ளனாக்க் கட்டப்பட்ட நிந்தைக்காக உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம். 3.நான் சுகிக்க நீர் இக்கட்டு, துன்பம், வாதை நோவிடர், குட்டறை பொல்லாப்பும்பட்டு, வாரடியும் பட்டவர். ஆசீர்வாதமே உண்டாக சாபமானீர் எனக்காக; உமக்காயிரந்

Ennudaya Saavin – என்னுடைய சாவின் Read More »

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது

1. என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ, அவரே, மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே, ஆ, உம்மையே பணிந்தேன் ஆவிபேணும், ஆகிலும் என் நிமித்தம், நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது Read More »

En Arul Naatha – என் அருள் நாதா

என் அருள் நாதா – En Arul Naatha 1. என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்?சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்!என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவே,உமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம்

En Arul Naatha – என் அருள் நாதா Read More »

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட

1. இயேசுவே, நான் நீர் பட்ட பாடும் வேதனையும் கருத்தாய்த் தியானிக்க உமதாவியையும் பக்தியையும் தயவாய் தந்தென் மீட்புக்காக வதையுண்ட ரூபமாய் என்முன் நிற்பீராக. 2. நீரே பட்ட துயரம் ரத்த வேர்வை கட்டு கும்டுமிழ்நீர் தூஷணம் வாரடி இக்கட்டு சிலுவையின் மரணம் பாடெல்லாவற்றையும் அடியேனின் இதயம் உற்றுப் பார்த்தசையும். 3. இந்தப் பாட்டைப் பார்ப்பதும் அன்றி, அதற்கான காரணமும் பலனும் ஏதேதென்று காண உதவும்; என் பாவத்தை அத்தால் தீர்த்துவிட்டீர், எனக்காகக் கிருபை நீர் அவதரித்தீர்.

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட Read More »

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த Read More »

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம்

1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம் Read More »

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2 இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3 ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் என்

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக Read More »

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி

1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார், நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார், அடியார்

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி Read More »

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

மாட்சி போரை போரின் – Maatchi Poorai Poorin 1.மாட்சி போரை போரின் ஓய்வைபாடு என்தன் உள்ளமே;மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்மாண்டு பெற்றார் வெற்றியே. 2.காலம் நிறைவேற, வந்தார்தந்தை வார்த்தை மைந்தனாய்;ஞாலம் வந்தார், வானம் நீத்தேகன்னித் தாயார் மைந்தனாய்;வாழ்ந்தார் தெய்வ மாந்தனாகஇருள் நீக்கும் ஜோதியாய். 3.மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்விட்டார் வீடு சேவைக்காய்!தந்தை சித்தம் நிறைவேற்றிவாழ்ந்தார்; தந்தை சித்தமாய்சிலுவையில் தம்மை ஈந்தார்தூய ஏக பலியாய். 4.வெற்றி சின்ன சிலுவையே,இலை மலர்

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Read More »

Thayaala Yesu – தயாள இயேசு

தயாள இயேசு தேவரீர் – Thayaala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வியப்புற்றே அம்மோக்ஷத்தார்அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்தம் ஆசனத்தில் ராயனார்சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்நோ தாங்கத் தலை சாயுமே!பின் மேன்மை

Thayaala Yesu – தயாள இயேசு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks