Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா […]

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும் Read More »

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae 1. நீங்காதிரும் என் நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும் 2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறிப் போயினும்மாறாத கர்த்தரே நீங்காதிரும் 3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்அப்போது தீமைக்கு நான் தப்புவேன்நீர் என் துணை என் பாதை காட்டியும்என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த

(I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? முன் தாங்கிச் சுமக்கும் அவர் யார்? (II. மறுமொழி) 5. அவர்பின் செல்லுங்கள் கல்வாரிக்கே, அவர் பராபரன் மைந்தனே! 6. அவரின் நேசரே, நின்று, சற்றே திவ்விய முகம் உற்று பாருமே. 7. சிலுவைச்

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த Read More »

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே

1.தந்தை சுதன் ஆவியே ஸ்வாமியாம், திரியேகரே வானாசனமீதுற்றே எங்களுக்கு இரங்கும் 2 எங்களை நீர் மீட்கவும் ராஜாசனம் விட்டிங்கும் வந்தீர் ஏழையாகவும் கேளும் தூய இயேசுவே 3.பாவிகள் விருந்தரே பாதத்தழும் பாவிக்கே நேச வார்த்தை சொன்னீரே கேளும், தூய இயேசுவே 4.சீமோன் மறுதலித்தும், அவன் கண்ணீர் சிந்தவும் கண்டித்தீர் நீர் நோக்கியும் கேளும், தூய இயேசுவே 5.வாதைச் சிலுவைநின்றே இன்று பரதீசிலே சேர்வாய் என்றுரைத்தீரே கேளும், தூய இயேசுவே 6.நீசர் நிந்தை சகித்தீர் பாவிக்காய் நொறுங்குண்டீர் பாவமின்றித்

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே Read More »

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம்

1. விண் வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே; கிலேசம் பாடெல்லாம் இல்லாமல் போகுமே விஸ்வாசம் காட்சி ஆம் நம்பிக்கை சித்திக்கும் மா ஜோதியால் எல்லாம் என்றும் பிரகாசிக்கும். 2. தூதர் ஆராதிக்கும் மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் அங்கே ஒலித்திடும் சந்தோஷக் கீர்த்தனம் தெய்வாசனம் முன்னே பல்லாயிரம் பக்தர் திரியேக நாதரை வணங்கிப் போற்றுவர் 3. தெய்வாட்டுக்குட்டியின் கை கால், விலாவிலே ஐங்காயம் நோக்கிடின் ஒப்பற்ற இன்பமே! சீர் வெற்றி ஈந்ததால் அன்போடு சேவிப்போம்! பேரருள் பெற்றதால் என்றைக்கும் போற்றுவோம்

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம் Read More »

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார் பொன்னகர் செல்லும் பாதையில் பல் கோடியாய்ச் செல்வார் வெம் பாவம் சாவை இவர் வென்றார் போர் ஓய்ந்ததே செம்பொன்னாம் வாசல் திறவும் செல்வார் இவர் உள்ளே. 2. முழங்கும் அல்லேலூயா மண் விண்ணை நிரப்பும் விளங்கும் கோடி வீணைகள் விஜயம் சாற்றிடும், சராசரங்கள் யாவும் சுகிக்கும் நாள் இதே; இராவின் துன்பம் நோவுக்கு ஈடாம் பேரின்பமே. 3. அன்பான நண்பர் கூடி ஆனந்தம் அடைவார்; மாண்பான நேசம் நீங்காதே

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி Read More »

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு

1. மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும் உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும் ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே? 2. சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம் நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம் கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார் விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார். 3. கவலை தீர்ந்து காண்போம்

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு Read More »

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை

பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை Read More »

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை

1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ 3. எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம் 4. லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும்,

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வு நாள் விண்ணில் – Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks