சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae
சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் இது ஏன் இது ஏன் எனக்கு பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன் இது ஏன் வாழ்க்கையில் கசப்பு எதற்கும் உதவா என்னை எடுத்து அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன் மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால் புதிதாய் என்னை வனைகிறீர் மேகங்கள் […]
சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae Read More »