Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2 பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2 Yesu kristhuvin anbu endrum maaraathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu kristhuvin anbu un meeruthalukkai […]