Fr.Sinto Chiramal

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என் […]

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் (இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?… (தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் Read More »

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்புஇஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்புஇரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்புசெங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்புமாராவின் கசப்பை மாற்றியே தருவார்வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்தன்னிகரே இல்லாதெவிட்டாத அன்பு அன்பு அன்பு தேவனின் அன்புஎங்கும் நிறைந்திடும் உன்னத அன்புஅன்பு அன்பு தேவனின் அன்புஎன்றும் நடத்திடும் நேசரின் அன்பு 2இருவிழிகள் காணும் காட்சிகள்

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே Read More »

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. (பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.) x 2மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி, நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks