Ezhunthaavar

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4 1. மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது 2. சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu Ezhundha YaesuvaeNaan Vaazhuvaen UmakkaagavaeNeer […]

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Read More »

Yesu En Vaalvin Jothiyai – Song lyrics

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்இறங்கி வந்தாரேசிதைந்துப் போன என் வாழ்வையேஒன்றாய் சேர்த்தாரே இயேசுவை நோக்கியே நான்என்றும் வாழுவேன்இயேசுவை நோக்கியே நான்என்றும் மகிழுவேன்உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்நான் வெறுத்து தள்ளுவேன் கஷ்டமும் நஷ்டத்திலும்நான் இயேசுவை நம்புவேன்கஷ்டமும் நஷ்டத்திலும் நான்இயேசுவை தேடுவேன்இறங்கி வருவாரே இறங்கி வருவாரேராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக Yesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai SertharaeYesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai Sertharae

Yesu En Vaalvin Jothiyai – Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version