Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை
Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை சிலுவை குறித்த மேன்மை இது – இயேசு சிந்தின தூய இரத்தம் இது மாறுமோ அந்த பாசம் தான்விலகுமோ அந்த நேசம் மாறுமோ செய்த தியாகம் தான் விலகுமோ அந்த ஏக்கம் மாறினாலும் மாறாது விலகினாலும் விலகாது படைப்பின் தேவன் இவர் தான் என்று படைத்த படைப்புகள் சொல்லும் பரத்திலிருந்து வந்தவர் என்று பாச மொழி அதை காட்டும் படைப்பின் கரத்தால் ஆணிகள் ஏற்றார் எந்தன் கரத்தை மீட்க சிலுவை மரத்தால் சாபத்தை சுமந்தார் என் பாவ சிந்தையை போக்க […]