Eva.Bennet Christopher

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ ULLAMELLAM – உள்ளமெல்லாம் […]

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

Kaatheerae oru theethum – காத்தீரே ஒரு தீதும் என்னை Song lyrics

காத்தீரே காத்தீரே ஒரு தீதும் என்னை அணுகாமல்சுமந்தீரே சுமந்தீரே என் பாதம் கல்லில் இடறாமல் (2) உம்மைப் போல யாருமில்லை இவ்வுலகில் எவரும் இல்லைவானத்தின் கீழ் பூமியின் மேல்உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை – காத்தீரே 1.உம்மை விட்டு தூரம் சென்ற நேரம் கல்வாரியின் அன்பை நான் மறந்தேன் ஆயினும் உம் அன்பு குறையவில்லை தேடி வந்தீரே (2) உம்மைப் போல யாருமில்லைஇவ்வுலகில் எவரும் இல்லைவானத்தின் கீழ் பூமியின் மேல்உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை

Kaatheerae oru theethum – காத்தீரே ஒரு தீதும் என்னை Song lyrics Read More »

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே நன்றி ஐயா…. இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி பாவி என்றென்னை தள்ளி விடாமல்அணைத்து கொண்டீர் என் தெய்வமே தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks